Category Archives: பொதுவானவை

“ஆர்மி அங்கிள்” ராணுவத்தின் புதிய ரோல் ….

This gallery contains 3 photos.

    காஷ்மீரில் – வரவேற்கத்தக்க ஒரு புதிய முயற்சி இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்று மாதங்களுக்கும் மேலாக பிரிவினைவாத ஆதரவாளர்களின் போராட்ட நிலை காரணமாக காஷ்மீரின் பல பகுதிகளிலும் ஊரடங்கு உத்திரவு போடப்பட்டு மக்களின் இயல்பு நிலை முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பள்ளிகள், கடைகள், மார்க்கெட்டுகள் – அனைத்தும் அடைக்கப்பட்டு, பெரும்பாலும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

இந்திய ராணுவத்தின் துணிச்சலான முயற்சி…..

This gallery contains 1 photo.

யூரியில் மறைமுக தாக்குதலில் ஈடுபட்டு, 18 இந்திய ராணுவ வீரர்களை கொன்றவர்களை தண்டிக்கும் விதமாக, நேற்றிரவு, இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவு, பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதியில், விமானப்படையின் உதவியோடு இறங்கி, தீவிரவாதிகளின் ஏழு முகாம்களை அழித்து விட்டு வெற்றிகரமாகத் திரும்பி இருக்கிறது. நமது ராணுவ வீரர்களின் இந்த துணிச்சலான, வெற்றிகரமான முயற்சிகளுக்கு நமது பாராட்டுதல்களையும், … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

மோடிஜிக்கு தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் வந்திருக்கிறது …

This gallery contains 2 photos.

காவிரியைக் காண ஆசையோடு, ஆவலோடு சென்றேன். வழக்கமாக செப்டம்பர் மாதங்களில் காவிரி ஆறு இரண்டு கரைகளையும்  தொட்டுக் கொண்டு, அகண்ட காவேரியாக, காற்றில் சிற்றலைகளை  கிளப்பிக்கொண்டு, உல்லாசமாக ஓடிக்கொண்டிருக்கும். போனவன் தஞ்சையிலும், திருச்சிராப்பள்ளியிலும் – கண்டேன் காவிரியை… இரண்டு கரைகளையும் தொட்டுக் கொண்டு – கரை புரள ஓடியது காவிரி என்று சொல்லத்தான் ஆசை. ஆனால்…… … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

பகுதி-2 – நீதியும், நியாயமும் -அவ்வளவு சுலபமாக கிடைத்து விடுமா….?

. இந்த ஒரு வழக்கு என்றில்லை….. பொதுவாகவே நம் நாட்டில் இது தானே நிலை…? எத்தனை ஆண்டுகளாக காவிரி வழக்கு இழுபட்டுக் கொண்டிருக்கிறது என்று இப்போது நிதரிசனமாக பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். பொதுவாக கிரிமினல் வழக்குகளில் – முதலில் காவல் துறையால் வழக்கு விவரங்கள் முழுவதுமாக சேகரிக்கப்பட்டு, அவை முறையாக விசாரித்தறியப்பட்டு, சாட்சியங்கள், ஆதாரங்கள் … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

முக்கிய பிரச்சினை – துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன்

This gallery contains 1 photo.

. . தமிழகத்தின் இன்றைய தலையாய பிரச்சினை குறித்து – இன்று வெளிவந்திருக்கும் துக்ளக் இதழின் அட்டைப்பட கார்ட்டூன் கீழே –

More Galleries | 10 பின்னூட்டங்கள்

மன்னார்குடி திரு. ரங்கநாதன் பேட்டி ….

This gallery contains 3 photos.

. . காவிரி மேலாண்மை வாரியம் குறித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு அடித்தளமாக அமைந்த மன்னார்குடி திரு.ரங்கநாதன் அவர்களின் பேட்டி கீழே – என்றோ தீர்ந்திருக்க வேண்டிய பிரச்சினை, தொடர்கதையானது திரு கருணாநிதி அவர்களின் சுயநலத்தால் தான் என்பது இங்கு விளக்கப்படுகிறது…..

More Galleries | 3 பின்னூட்டங்கள்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு – இரண்டாக பிரிக்கப்பட்டது …

This gallery contains 2 photos.

வெளிநாட்டில் வசிக்கும், குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு தொழிலதிபர்கள் மீதான குற்றப்பத்திரிகையை தனியாகப் பிரிப்பதன் மூலம் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை விரைவாக மேற்கொண்டு செல்ல சிபிஐ நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இன்று மாலை வெளியாகியுள்ள செய்தி – மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் பொறுப்பு வகித்தபோது, பதவியை முறைகேடாக பயன்படுத்தி ஏர்செல் நிறுவன பங்குகளை அதன் உரிமையாளர் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்