Category Archives: பொதுவானவை

என் விருப்பம் – 6 ( பிறவியிலிருந்தே பார்வை இல்லாத அற்புத இசைமேதை – ரவீந்திர ஜெயின் )

This gallery contains 3 photos.

….. பிறவியிலேயே பார்வை இல்லாத ஒருவர் ஹார்மோனியம் வாசிப்பதில் சிறந்த தேர்ச்சி பெற்று, பின்னர் புகழ்பெற்ற பாடகராகவும், இசையமைப்பாளராகவும் திகழ்ந்து…. எண்ணற்ற ஹிந்துஸ்தானி பாடல்கள், பஜன் பாடல்கள், திரைப்பட பாடல்களை உருவாக்கி, தேசிய அளவில் ஏகப்பட்ட விருதுகளைப் பெற்று 2015-ல், தனது 71-வது வயதில் – காலமாகும் வரையில் இந்தி இசையுலகில் தனி மேடை அமைத்து … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

டாக்டர் சு.சுவாமி – “அதிமுகவை உடைக்கவோ, பாஜக ஆட்சியை ஏற்படுத்தவோ என்னால் மட்டும் தான் முடியும் “…!!!

This gallery contains 3 photos.

– அதிமுகவை உடைக்க என்னால் மட்டும் தான் முடியும்… தமிழக அரசியல் பொறுப்பு எனக்கு தரப்பட்டு முழு சுதந்திரம் அளித்தால் நான் பாஜகவை ஆட்சியில் அமர வைப்பேன். – ஜெ.இறப்பு பற்றிய மர்மம் விலகாவிட்டால், நானே வழக்கு தொடர்வேன்… – சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவதில் தவறு இல்லை… – ஜெ.யுடனான எனது நட்பில் விரிசல் ஏற்பட்டது எப்படி … Continue reading

More Galleries | 27 பின்னூட்டங்கள்

ஜெ. மறைவு குறித்து டெல்லியிலிருந்து வரும் சில செய்திகள் ….

This gallery contains 7 photos.

  … டெல்லியிலிருந்து, குறிப்பாக NDTV மற்றும் CNN-18 தொலைக்காட்சி வட்டாரங்களிலிருந்து வரும் செய்திகள் – இப்படியெல்லாம் கூட நடந்திருக்குமா என்று பதற வைக்கின்றன… NDTV செய்தி ஆசிரியர் பர்கா தத் எழுதியுள்ள சில விஷயங்கள், பின்னணியில் ஒரு சதி நடந்திருக்கலாமோ என்கிற சந்தேகத்தை எழுப்புகின்றன. நான் அனைத்தையும் இங்கே விவரமாக எழுத விரும்பவில்லை…. இங்கே … Continue reading

More Galleries | 20 பின்னூட்டங்கள்

இரண்டரை ரூபாய் நோட்டு பார்த்திருக்கிறீர்களா…?

This gallery contains 1 photo.

… … இது தான் இரண்டரை ரூபாய் நோட்டு …. அநேகமாக நம்மில் யாரும் இதுவரை பார்த்திருக்க முடியாது…… முதல் உலகப்போரின் போது உலோகத் தட்டுப்பாடு ஏற்பட்டதால், காசுகள் (coins) தயாரிப்பதில் பிரச்சினைகள் ஏற்பட்டது. அப்போதைய பிரிட்டிஷ் இந்திய அரசு, சில்லரை தட்டுப்பாட்டை சமாளிக்க இரண்டு ரூபாய் எட்டணா மதிப்புள்ள இரண்டரை ரூபாய் நோட்டுக்களை நவம்பர் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

கெஜ்ரிவால் வழியில் ராகுல் காந்தி….!!!

This gallery contains 1 photo.

அதிகம் மெனக்கெடாமல், ஊடகங்களில் விளம்பரம் பெற திருவாளர் அர்விந்த் கெஜ்ரிவால் நிறைய உத்திகள் வைத்திருக்கிறார். அதில் ஒன்று – யார் மீதாவது சீரியசாக எதாவது குற்றச்சாட்டை கூறிவிட்டு போய்க்கொண்டே இருப்பது. அதனை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதையும் கொடுக்காமலும், குற்றச்சாட்டை தொடர்ந்து, அதனை நிரூபிக்க எந்தவித மேல் முயற்சிகளும் எடுக்காமல் இருப்பதும் அர்விந்த் கெஜ்ரிவாலின் வழக்கம். கொஞ்ச … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

செய்திகளும், திரு.ப.சி.மற்றும் பொதுமக்களின் கேள்விகளும்…..

This gallery contains 2 photos.

… … முதலில் செய்தி – ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ராம சுப்ரமணிய காந்தி – “வங்கிகளில் ரூ.12.44 லட்சம் கோடி பழைய நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன – பதிலுக்கு வங்கிகளில் இருந்து, ரூ. 4 லட்சத்து 61 ஆயிரம் கோடி பணம் (மட்டுமே) பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது ” http://www.vikatan.com/news/tamilnadu/74815-rs-1244-lakh-crore- worth-5001000-notes-received-in-banks.art —————————————————————– … Continue reading

More Galleries | 14 பின்னூட்டங்கள்

தமிழ்நாட்டில் தங்குகிறார் டாக்டர் சு.சுவாமி….!!!

This gallery contains 2 photos.

டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, தான் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு தமிழ்நாட்டில் தங்கியிருந்து நிலைமையை அவதானிக்கப் போவதாக கூறுகிறார்…!!! ஜெயலலிதா அவர்கள் இருக்கும்போது, இவர் பலமுறை இங்கு வந்து சென்றிருக்கிறார்… ஒன்றிரண்டு நாட்களில் திரும்ப போய் விடுவார்… முன் விளம்பரம் கொடுப்பது வழக்கமில்லை. இப்போது…. இரண்டு வாரங்கள் தங்கப்போகிறேன் என்று முன்கூட்டியே அறிவிக்கிறார்…. ஆட, கூட, சேர … Continue reading

More Galleries | 16 பின்னூட்டங்கள்