Category Archives: புரட்சி

எப்படி ? திருமா ?

எப்படி  திருமாவளவன் ? ஒரு மாதத்திற்குள்ளாக   இரண்டு  தடவை  இலங்கை/கொழும்பு சென்று திரும்பியுள்ளார்   தொல்.திருமாவளவன். (அதிகாரபூர்வமான MP க்கள் குழுவுடன் சென்று வந்த  பிறகு ! ) ஒவ்வொரு முறையும்  தனித்தனியே விசா பெற்று ! வெளிப்படையாக  இலங்கை அரசுக்கு  கடுமையான  சொற்களால் எதிர்ப்பு தெரிவித்து  எழுதியும் பேசியும் வருபவர் திருமா. இவருக்கு எப்படி அவ்வளவு  … Continue reading

Posted in அந்நியன், அரசு, இந்தியன், உலக நாயகன், கருணாநிதி, திமிரி எழு, திருப்பி அடி, திருமா, நாகரிகம், புயல், புரட்சி, பேரழிவு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | எப்படி ? திருமா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

வைரமுத்துவின் அதிகாலைத் தொலைபேசி அழைப்பு !

வைரமுத்துவின்  அதிகாலைத் தொலைபேசி அழைப்பு ! கடந்த  2 வருடங்களாக  நிறையத் தடவை வைரமுத்து கூறி விட்டார் – தொலைகாட்சி நேர்காணல்களிலும், வார இதழ்களில் கட்டுரைகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கூட – தான் உலகில் எந்த மூலையில் இருந்தாலும், நாள்தோறும்  அதிகாலை 5 மணிக்கு கலைஞருடன் தொலைபேசியில்  உரையாடுவது தவறாது என்று. கடந்த சில வருடங்களாகவே … Continue reading

Posted in அதிகாலை அழைப்பு, அரசு, இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கருணாநிதி, புரட்சி, வைரமுத்து, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | வைரமுத்துவின் அதிகாலைத் தொலைபேசி அழைப்பு ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

துக்ளக் படிக்காதவர்களுக்காக !

துக்ளக்  வார  இதழ்   படிக்காத  நண்பர்களுக்காக – இந்த  வார  அட்டைப்பட  ஜோக் –

Posted in அரசு, கருணாநிதி, நாகரிகம், புயல், புரட்சி, மீண்டும் துக்ளக், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இட ஒதுக்கீடு – யாருக்கு ?

இட  ஒதுக்கீடு –  யாருக்கு ? முன்பெல்லாம்  தாழ்த்தப்பட்டவன் மேலே வர விரும்பினான். ஆனால் சமூகத்தால் அழுத்தி அழுத்தி வைக்கப்பட்டான். இப்போதெல்லாம் – தாழ்த்தப்பட்டவனைத் தூக்கி விட சமூகமும், சட்டமும் முயற்சிக்கிறது ! ஆனால் – அவன் தொடர்ந்து தாழ்த்தப்பட்டவனாகவே  இருக்க விரும்புகிறான் ! இட  ஒதுக்கீடு ஒரு நல்ல  கொள்கையாகத்தான் கருதப்பட்டது – ஆரம்ப … Continue reading

Posted in அரசு, இட ஒதுக்கீடு, இந்தியன், இரக்கம், கருணாநிதி, தினகரன், நல வாரியம், புரட்சி, வீரமணி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கலைஞரும் குஷ்புவும்

கலைஞரும், குஷ்புவும், சினிமாவும், தமிழர்களும் ! 85 வயது   இளைஞர்  கருணாநிதி தலைமையில்  குத்தாட்டம் அதென்னவோ  தெரியவில்லை – சினிமாக்காரர்களும் முதல்வரும் இப்படி  பசை போட்டு  ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள் ! பொழுது விடிந்தால், பொழுது போனால் சினிமாக்காரர்களுடன் கொஞ்சிக் குலவிக்கொண்டிருப்பதே  முதல்வருக்கு முதல் வேலையாகி விட்டது.தொடர்ந்து துணைக்கு  ஒரு பக்கம் ராமநாராயணன் இன்னொரு பக்கம்  வைரமுத்து ! … Continue reading

Posted in அந்நியன், அரசு, இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கருணாநிதி, குஷ்பு, சினிமா, நல வாரியம், நாகரிகம், புரட்சி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | கலைஞரும் குஷ்புவும் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

குமுதத்தின் குற்றச்சாட்டு

குமுதத்தின்  குற்றச்சாட்டு … கடந்த  வியாழன் அன்று (10/12/2009) வெளிவந்த (16/12/2009 தேதியிட்டது )  குமுதம்  வார இதழில் அரசு  கேபிள்  டிவி  பற்றி   சரமாரியாக  பல குற்றச்சாட்டுகள்  கூறப்பட்டுள்ளன ! தன் அரசைப்பற்றி யார்  குறை  கூறினாலும் உடனுக்குடன் சூடாக  பதில்  கூறும்  கலைஞர் – யாரும் கேட்காவிட்டாலும் கேள்வியும்  நானே -பதிலும் நானே … Continue reading

Posted in இந்தியன், இரக்கம், கருணாநிதி, குமுதம், சினிமா, புரட்சி, மீண்டும் துக்ளக், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மீண்டும் மீண்டும் – துக்ளக் !

மீண்டும் மீண்டும் –   துக்ளக் ! கடந்த சனிக்கிழமை  இரவு தமிழகத்தையே (சந்தோஷத்தால் – ? ) அதிர வைத்த செய்தி – கலைஞர்  அறிவிப்பு – நான்  எனது மிக முக்கியமான  பணிகளான புதிய சட்டசபை வளாகத் திறப்பு விழாவையும், ( மார்ச்சில் எதிர்பார்க்கப்படுகிறது ) அறிஞர் அண்ணா நினைவு நூலகத்திறப்பு விழாவையும், (ஏப்ரலில் … Continue reading

Posted in இந்தியன், உலக நாயகன், கருணாநிதி, நாகரிகம், புரட்சி, மீண்டும் துக்ளக், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்