Category Archives: தமிழ்

இதெல்லாம் யார் பணம் … ?

இதெல்லாம் யார் பணம் … ? இது இந்தியா தான் – இவர்களும் நம் மக்கள் தான் ! இயற்கை, கனிம வளங்கள் நிறைந்த நாடு இந்தியா. இரும்பு, நிலக்கரி,செம்பு, துத்தநாகம், அலுமினியம் என்று  உலோகச் சுரங்கங்கள் எத்தனை எத்தனையோ ! இயற்கை வாயுவும் (LPG), பெட்ரோலும் கூட அதிக அளவில் கிடைக்கத் துவங்கி விட்டது. … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 7 பின்னூட்டங்கள்

ஒரு அருமையான அரசியல் “ஜோக்”

 ஒரு அருமையான  அரசியல் “ஜோக்” “அகட விகட அக்கப்போர்” என்கிற பெயரில் – தமாஷான -மாதம் இருமுறை அரசியல் இதழ் ஒன்று சென்னையிலிருந்து வெளிவருகிறது. அதில் படித்த ஒரு அருமையான “ஜோக்” கீழே – ———— ஒருமுறை திருவாளர்கள் கபில் சிபல், திக்விஜய் சிங், ப.சிதம்பரம் ஆகிய 3 பேரும் ஒரு ஹெலிகாப்டர் விமானத்தில் பயணம் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 5 பின்னூட்டங்கள்

உலகிலேயே சிறந்த தன்னம்பிக்கை நூல் – ஜெயமோகனின் கருத்தை ஒட்டி…

உலகிலேயே சிறந்த தன்னம்பிக்கை நூல் – ஜெயமோகனின் கருத்தை ஒட்டி… ஜெயமோகன் எழுத்துக்கள் மிக ஆழமானவை. மேலோட்டமாக எதையும் எழுதும் பழக்கம் அவருக்கு இல்லை. ஆழ்ந்த வாசிப்பிற்கும், தீர்க்கமான சிந்தனை அலசல்களுக்கும் பிறகு தான் அவர் எழுதுகிறார். நான் அவர் உழைப்பை மிகவும் மதிக்கிறேன். முன்னதாக பல சமயங்களில் அவர் கீதையைப் பற்றி விளக்கங்கள் எழுதி … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 17 பின்னூட்டங்கள்

2ஜி சனி -நிவாரணத்திற்காக கோவில் கோவிலாகச் செல்லும் ப.சி.- கடுப்பில் அர்ச்சனை செய்யும் EVKS இளங்கோவன் !

2ஜி சனி -நிவாரணத்திற்காக கோவில் கோவிலாகச் செல்லும் ப.சி.– கடுப்பில் அர்ச்சனை செய்யும் EVKS இளங்கோவன் ! அண்மையில் ப.சி. அவர்கள் விடுமுறையை கழிப்பதற்காக குடும்பத்தோடு தேக்கடி வந்ததாக செய்தி வெளிவந்தது. அதற்கான ஆதாரமாக வேண்டுமென்றே ஒரு புகைப்படம் லீக் செய்யப்பட்டபோதே இதன் பின்னணியில் வேறு எதாவது காரணம் இருக்கும் என்று தோன்றியது. முதலில் வெளிவந்த … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 9 பின்னூட்டங்கள்

7ஆம் அறிவு போதி தருமனும் – இயக்குநர் A.R.முருகதாஸும் ….

7ஆம் அறிவு போதி தருமனும் – இயக்குநர் A.R.முருகதாஸும் …. ஏழாம் அறிவு படத்தில் வரும் போதி தருமன் கேரக்டர் பற்றி ஆரம்பத்தில் செய்திகள் வந்த போது, அது படத்தின் விறுவிறுப்புக்காகவும், சுவைக்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு பாத்திரம் என்று நினைத்தேன். ஆனால் ஒரு தடவை இயக்குநர் முருகதாஸ் போதி தருமன் ஒரு உண்மையான, ஹிஸ்டாரிகல் கேரக்டர்  … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 26 பின்னூட்டங்கள்

குறுகிய காலத்தில் மிகப்பெரிய பணக்காரர் ஆன ஜெகதலப்பிரதாபன் ……

குறுகிய காலத்தில் மிகப்பெரிய பணக்காரர் ஆன ஜெகதலப்பிரதாபன் …… ( மேலே இருப்பது – எப்போதாவது உதவக்கூடும் என்கிற எண்ணத்தில் எதிர்கால  பிரதமருக்கு (?) நிகழ்கால பிரதமர் கும்பிடு போட்டு வைக்கும்  காணக் கிடைக்காத அரிய காட்சி ) குறைந்த காலத்தில் – மிகப்பெரிய செல்வந்தர் ஆகி விட்டவர். “அன்னை”யின் மருமகன் – ஒரே மகள் … Continue reading →

Posted in 00, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 3 பின்னூட்டங்கள்

கூடன்குளம் – தீவிரம் குறைந்ததன் பின்னணி ….

கூடன்குளம் – தீவிரம் குறைந்ததன் பின்னணி …. கூடன்குளம் போராட்டம் பற்றி, இந்த தளத்தில் எழுதிய இடுகைக்கு  மக்களிடையே பரவலான ஆதரவு இருந்தாலும், அந்த போராட்டத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டிருந்த சிலர் மட்டும் தங்கள் மறுமொழிகளின் மூலம் அதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். நண்பர் “இந்தியன்” இருதயம் பெருமுயற்சி எடுத்துக்கொண்டு என் இடுகைக்கு ஆதரவாக பல  … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 5 பின்னூட்டங்கள்