This gallery contains 5 photos.
கடற்கரை கூட்டத்தில் தலைவர் காமராஜரிடம் நான் கேட்ட கேள்வியும், அவர் சொன்ன பதிலும் ! இன்று ஜூலை 15. பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் பிறந்த நாள். சிறு வயதிலிருந்தே காமராஜ் அவர்களின் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும், ஒட்டுதலும் உண்டு. எனக்கு மிகவும் பிடித்த வெகு சில அரசியல் தலைவர்களில் காமராஜ் அவர்கள் மிக … Continue reading








மிக அருமையான எழுத்து. “இட்லி கேட்டா இல்லை. தரமாட்டேன்னு சொல்லு. அது உன் கர்மா. கைய உடைப்பேன்னு சொல்றதுக்கு நீ யார்டா.” மிகக் கவர்ந்த வரிகள்