This gallery contains 4 photos.
காமெடியன் -ஹீரோ வசனம் பேசினால் எப்படி இருக்கும் ..?…. இப்படித்தானே ? —— “அவர்கள் என் பாட்டியைக் கொன்றார்கள் “ “அவர்கள் என் தந்தையை கொன்றார்கள் “ என் கோபம் அடங்க 15 ஆண்டுகள் ஆயின. “அவர்கள் என்னையும் கொல்லலாம் – நான் உயிருக்கு பயந்தவன் இல்லை – எதற்கும் தயாராகவே இருக்கிறேன் !” பாட்டி … Continue reading










மிக அருமையான எழுத்து. “இட்லி கேட்டா இல்லை. தரமாட்டேன்னு சொல்லு. அது உன் கர்மா. கைய உடைப்பேன்னு சொல்றதுக்கு நீ யார்டா.” மிகக் கவர்ந்த வரிகள்