This gallery contains 4 photos.
. நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரம் முதன் முதலில் எப்படி வெளியே வந்தது, வழக்கில் முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் எந்த அளவிற்கு – எப்படி, சம்பந்தப்பட்டிருந்தார் என்பதைப்பற்றி சுலபமாக விளங்கும்படி “துக்ளக்” வார இதழில் வசந்தன் பெருமாள் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். நம்மில் பலருக்கு இந்த விஷயம் குறித்து பொதுவாகத் தெரிந்திருந்தாலும், அவ்வப்போது … Continue reading










இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…