This gallery contains 1 photo.
. அயோக்கியர்களும், அரசியல்வாதிகளும் “சகல மரியாதைகளுடன்” உலா வரும் இந்த நாட்டில் – தேசத்திற்காக உழைத்து, பகைநாட்டின் சிறையில் சித்திரவதைப்பட்டு, கேட்க நாதியின்றி செத்துப்போகும் இந்த மனிதனின் பின்னணியைக் கேட்க, ரத்தக்கண்ணீர் தான் வருகிறது. இத்தகைய செய்திகளைக் கேட்ட பிறகும் நாம் நிம்மதியாக நம் வேலையைப் பார்க்க முடிகிறதா ….? நம் நெஞ்சை உருக்கவில்லையா இந்த … Continue reading










இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…