Category Archives: தமிழ்

“ஞானியும் …திருடனும்” – ஜயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் …

This gallery contains 1 photo.

…. …. …. பேராசிரியர் ஜயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் கதை சொன்னால், நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகாக, அவ்வளவு ஈடுபாட்டுடன், அவ்வளவு சுவாரஸ்யமாகப் பேசுவார்… இதே சூஃபி ஞானியின் கதையை முன்னதாக நான் ஒரு புத்தகத்தில் படித்திருந்தேன். சமயம் வரும்போது இந்த தளத்தில் அதைப்பற்றி எழுதவேண்டுமென்று நினைத்திருந்தேன்…. அதை விட அருமையான ஒரு … Continue reading →

More Galleries

அதிர்ச்சி தரும் கொல்லி மலைப்பாதை ….

This gallery contains 1 photo.

…. …. …. கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி… நாமக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொல்லி மலைக்கான பாதை இது… இதில் எத்தனை குறுகலான, எவ்வளவு ஆபத்தான வளைவுகள் பாருங்கள்… கடல் மட்டத்திலிருந்து 1300 மீட்டர் (அதாவது கிட்டத்தட்ட 4000 அடி ) உயரத்தில் அமைந்திருக்கிறது கொல்லிமலைச்சிகரம். இதில் சில வளைவுகளில் வண்டி ஓட்டுநர்கள் படும் … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

திருட்டு சீன கம்பெனிகளை அடித்து விரட்டுவோம் ….

This gallery contains 8 photos.

…. …. …. Zhenhua என்கிற சீன தகவல் தொழில் நிறுவனம் ஒன்று உலகம் பூராவும், அனைத்து நாடுகளிலும் இருக்கும் முக்கியமான நபர்களைப் பற்றிய எல்லா தனிப்பட்ட விவரங்களையும் ரகசியமாக சேர்த்து சீனாவிலுள்ள தனது தொடர்புக்கு அனுப்பி வைப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சுமார் 10,000 (ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு, உள்துறை, நிதியமைச்சர், விஞ்ஞானிகள், முக்கிய … Continue reading →

More Galleries

சுஜாதா’வின் அடல்ட்ஸ் ஒன்லி கதை – “எப்படியும் வாழலாம்!…”

This gallery contains 1 photo.

…. …. …. சுஜாதா அவர்களைத்தவிர வேறு யாரால் நிஜத்தை இவ்வளவு அழகாக பிரதிபலிக்க முடியும்….? “எப்படியும் வாழலாம்” – சுஜாதாவின் சிறுகதையொன்று… ——————————————————————– ”உங்களுக்கு வயசு எத்தனை?” ”செரியாச் சொல்ல முடியாதுய்யா!” ”உங்க அப்பாஅம்மா?” ”அவங்கதான் இல்லியே… பூட்டாங்களே… இருந்தாங்கன்னா விசாரிச்சு எத்தனை வயசுன்னு சொல்லலாம்.” ”உங்க சொந்த ஊரு?” ”கோலாருக்குப் பக்கத்துல கொடுமூர்னு … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

வித்தியாசமான ஒரு விற்பனை ஸ்டால் ….!!!

This gallery contains 1 photo.

…. …. …. எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி விற்பனை செய்யக்கூடிய நிலையில் ஒரு நடமாடும் ஆட்டோ ரிக்ஷா இங்கே – ஏற்கெனவே பெரிய அளவில் நடமாடும் உணவகங்களை பார்த்திருக்கிறோம்… ஆனால், இது சிறிய அளவில், ஒரு சாதாரண ஆட்டோ ரிக்ஷாவையே நடமாடும் உணவகமாக மாற்றி டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. இதன் விலை மொத்தமாக(ஆட்டோ+உணவக அமைப்பு) நாலு லட்சம் … Continue reading →

More Galleries

உலகம் சீனாவை எப்படி, எப்போது தண்டிக்கப்போகிறது….?

This gallery contains 3 photos.

…. …. …………………………………………………………………………………………………………………………………….. . ………………………………………………… . உலக நாடுகள் அத்தனையுமே மைனஸ் ஜிடிபி-யில் இருக்கும்போது, முதல் முதலாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சீனா மட்டும் ப்ளஸ் 3 ஜிடிபி-யில் இருக்கும் மாயம் என்ன …? -என்பதை உலக நாடுகள் ஏன் இன்னமும் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை….? இன்று அமெரிக்காவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஒரு சீன பெண் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

3 மொழியா 2 மொழியா ஒரே மொழியா…?ஒரு சுவாரஸ்யமான விவாதம்….

This gallery contains 1 photo.

…. …. …. புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடந்த விவாதத்திலிருந்து ஒரு சுவாரஸ்யமான பகுதி மட்டும் இங்கே – (நேரம் பற்றி பயம் வேண்டாம் – அதற்காகத் தான் குட்டி குட்டியாக வெட்டியதை தேடியெடுத்து போடுகிறேன்….வெறும் 6 நிமிடம் மட்டுமே…) இதில் ஆழி.செந்தில்நாதன் அவர்களின் கருத்தில் கொஞ்சம் ஆழமான செய்தி அடங்கி இருக்கிறது. ஓரளவு நியாயமான … Continue reading →

More Galleries | 25 பின்னூட்டங்கள்