This gallery contains 2 photos.
வக்கீல்கள் என்கிற போர்வையில் உலவும் சில படித்த, ரவுடி கும்பல்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த தமிழ்நாட்டின் கௌரவம் – இன்று மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நாடு முழுவதுமே, நீதிமன்றங்களின் செயல்பாட்டை முற்றிலுமாக மாற்றி அமைக்கக்கூடிய அளவிற்கு ஒரு அற்புதமான தீர்ப்பு – சென்னை உயர்நீதிமன்றத்தால் இன்று வழங்கப்பட்டிருக்கிறது. தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கும், உயர்நீதிமன்றத்திற்கும் … Continue reading








கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…