Category Archives: தமிழ்

திரு.ராம், திரு.நாராயணன் – “ஆடு” நனைகிறதே என்று கவலைப்பட்ட “ஓநாய்கள்” கதை எங்களுக்கு ஏற்கெனவே தெரியும்….!!!

This gallery contains 1 photo.

வன்முறையில் எமக்கு நம்பிக்கை இல்லை… என்பதை முதலிலேயே தெளிவுபடுத்தி விடுகிறேன்…..ஏனெனில் – “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்றும், “ஊழ்வினை உறுத்து வந்து உருட்டும்” என்றும் ஏற்கெனவே எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். கொலைகாரனுக்கு வழிகாட்டியவரும், துணை போனவரும் இணை சேர்ந்து சென்னையில் கூட்டம் போடுகிறார்கள்… எதற்கு ..? இங்கு இன்னமும் அகதிகளாக இருக்கும் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

இது original ஜப்பான் “புன்சிரிக்கு” ….!!!

. . நேற்று இதே வலைத்தளத்தில் மலையாள நடிகர் மோகன்லால் குழுவினர் “புன்சிரிக்கு – பரஸ்பரம்” என்ற தலைப்பில் அளித்த குறும்படத்தை பார்த்தோம். அந்த குறும்படத்தை எடுக்கத் தூண்டுதலாக இருந்த ஒரு ஜப்பானிய குறும்படத்தின் link -ஐ நண்பர் சுரேஷ் அனுப்பி இருக்கிறார். அதையும் நண்பர்கள் காண்பதற்காக- கீழே பதிவு செய்திருக்கிறேன். ஒரு விஷயம் பார்த்தீர்களா … Continue reading →

More Galleries

சு.சுவாமிக்கு எதிரான இந்த கிரிமினல் வழக்கில் விரைவாக தீர்ப்பு கிடைத்தால் – நாடு கொஞ்சமாவது உருப்படும்…

This gallery contains 1 photo.

. திருவாளர் சு.சுவாமி மீது இந்துக்கள்- முஸ்லிம்கள் இடையே வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதாக டெல்லி, மும்பை, அஸ்ஸாம், மொகாலி மற்றும் திருவனந்தபுரம் நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் அஸ்ஸாம் நீதிமன்றம் சுப்பிரமணியன் சுவாமிக்கு பிடிவாரண்ட் கூட பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் “வெறுப்பைத் தூண்டும் பேச்சு”க்கு தண்டனை வழங்கக் கூடிய ஐ.பி.சி. … Continue reading →

More Galleries | 26 பின்னூட்டங்கள்

Punchirikkoo Parasparam ….!!! அதற்கென்ன – செய்தால் போயிற்று …!!!

. நூறு ஆறுதலான வார்த்தைகளை விட ஒரு இதயப்பூர்வமான புன்னகைக்கு வலிமை அதிகம். இந்த கருத்தை மையமாக வைத்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள ஒரு 2 நிமிட குட்டிப்படம் ‘புஞ்சிரிக்கு பரஸ்பரம்’ ( பரஸ்பரம் புன்னகையுங்கள் ). கேரள மாநிலம் உருவான நாளன்று (நவம்பர்-1) வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், மோகன்லால் உட்பட … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

( பகுதி – 4 – மோசடி மன்னர் ….!) ராஜீவ் காந்தி கொலை – டிஜிபி மோகன்தாஸ் கூறிய “அசல்” கதை….

This gallery contains 3 photos.

ராஜீவ் படுகொலை தொடர்பாக மொத்தம் மூன்று விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன… ஒன்று – திரு.டி.கார்த்திகேயன் அவர்கள் தலைமையிலான சிபிஐ சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை. இரண்டாவது – ராஜீவ் மரணமடைந்த 7 நாட்களில் ராஜீவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்ததா என்பதைக் கண்டறிய உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில், 1991 ஆம் ஆண்டு … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

பாரதியையும், காசியையும் மறக்கலாமா ..? திரு.இல.கணேசன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்….!

This gallery contains 5 photos.

  தமிழ்நாட்டிலிருந்து காசி வரை போய் விட்டு, கங்கையில் குளிக்காமல் திரும்பிய ஆசாமி என்னைத்தவிர வேறு யாருமே இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.. காசியைப் பற்றி சொல்ல எனக்கு நிறைய செய்திகள் இருக்கின்றன. ஆனால், அவற்றை எல்லாம் பின்னால் வேறோரு சந்தர்ப்பத்தில் வைத்துக் கொள்வோம். இன்று நான் சொல்ல வரும் விஷயம் மிகவும் முக்கியமானது…. மனிதனின் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

துக்ளக் ஆசிரியர் “சோ” சார் எப்படி இருக்கிறார்….?

This gallery contains 1 photo.

துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு – சிகிச்சை பெற்று வருவது நண்பர்களுக்கு தெரியும். இடையில் அடிக்கடி அவர் உடல்நிலை கவலைக்கிடமாவதும், பிறகு மீண்டு வருவதுமாக – அவரைப்பற்றிய செய்திகள் மனதில் அனைவருக்குமே ஒரு சஞ்சலத்தை தந்து வந்தன….. இந்நிலையில், துக்ளக் இதழில் மிக நீண்ட காலமாக … Continue reading →

More Galleries | 15 பின்னூட்டங்கள்