Category Archives: தமிழ்

உலகின் 24வது சிறந்த சுற்றுலாத்தலம் – தமிழ்நாடு – மதுரை….!!!

This gallery contains 3 photos.

நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் ஒரு கட்டுரை. 2016-ஆம் ஆண்டில் அவசியம் போய் பார்க்க வேண்டும் என்று சொல்லப்படும் இடங்களிலிருந்து – முதல் 52 இடங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை, புகைப்படத்துடன் தந்திருக்கிறார்கள். இதில் நமது தமிழ் நாடு -24வது இடத்தைப் பெற்று நமக்கு பெருமிதத்தை உண்டாக்குகிறது மதுரை மீனாட்சியம்மன் கோவில். தஞ்சை பெரிய கோயில், … Continue reading →

More Galleries

“சோ” அவர்களின் ஒரு சுவையான பேட்டி …..

. . ஆசிரியர் “சோ” அவர்களை ஓரளவு நன்றாகப் புரிந்து கொள்ள இந்த பேட்டி உதவும். “சோ” அவர்களின் கருத்துக்கள் எல்லாவற்றையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை…… கொள்கையளவில் பல விஷயங்களில் நான் மாறுபடுகிறேன்… அவரது நிலை சில சமயங்களில் மிகவும் வெறுப்பூட்டும் அளவில் கூட இருந்திருக்கிறது. பல சமயங்களில் அவர் மீது எனக்கு கோபம் கூட … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

அடிமை இந்தியா – சில கருப்பு-வெள்ளை புகைப்படங்கள்……

This gallery contains 10 photos.

. 1903-ஆண்டு அடிமை இந்தியாவிற்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் பேரரசர் கிங் எட்வர்டு VII மற்றும் குயின் அலெக்சாண்டிரா ஆகியோர் இந்தியாவின் பேரரசராகவும், பேரரசியாகவும் முடிசூட்டிக் கொண்ட டெல்லி தர்பார் 1903 – வைபவம்.. சார்ந்த சில புகைப்படங்கள் கீழே – யானை மேல் ஊர்வலம் வரும் லார்டு கர்சனும் அவரது மனைவியும் – இரட்டை … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

” துக்ளக் ” ஆண்டுவிழவில் ஆசிரியர் “சோ” அவர்களின் உரை –

கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து துக்ளக் ஆண்டு விழாவின்போது தவறாமல் கலந்துகொண்டு, சோ அவர்களின் கலகலப்பான உரையை கேட்டுக் கொண்டிருந்தேன். இந்த வருடம் தவிர்க்க முடியாத காரணங்களால், பொங்கல் சமயத்தில் சென்னையில் இல்லை. அடடா, சோ அவர்களை காணக்கூடிய வாய்ப்பை – முக்கியமாக அவர் நீண்ட காலம் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு – மீண்டு வந்து கலந்து … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

பொங்கல் வாழ்த்துக்கள்…

This gallery contains 1 photo.

நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும் – எனது உள்ளம் நிறைந்த பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். -அன்புடன், காவிரிமைந்தன் 15 ஜனவரி 2016

More Galleries | 5 பின்னூட்டங்கள்

ஜல்லிக்கட்டுக்கு தானே தடை – நாம் ஏறுதழுவலுக்குப் போவோம் …!!!

This gallery contains 2 photos.

நேற்றைய தினமணி நாளிதழின் தலையங்கத்திலிருந்து சில பகுதிகள் கீழே – ———————————————————————- ஜல்லிக்கட்டுக்கு அனுமதி என்ற செய்தி வந்தவுடனேயே இதற்காக அனைத்துக் கட்சிகளும் மனமாச்சரியங்களை மறந்து மத்திய அரசைப் பாராட்டின. அதுவே கண் திருஷ்டியாக அமைந்துவிட்டது போலும்! மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்குப் புகழ்மாலைகள் சேர்ந்தன. அந்தப் பூக்கள் நிறம் மாறும்முன்பாக, தடை வந்து முட்டித்தள்ளிவிட்டது. … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

பாஜகவின் ஆ.ராசா ஆகப்போகிறாரா திருவாளர் கட்காரிஜி……..!!! ???

This gallery contains 1 photo.

. . குற்றம் சாட்டும் திக்விஜய் சிங் ஒரு உளறுவாயர் என்பதால், அவர் சொல்லும் எல்லா விஷயங்களுமே உளறலாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை அல்லவா …!!! ??? ஏற்கெனவே மஹாராஷ்டிர மாநில pwd அமைச்சராக இருந்தபோதே திருவாளர் கட்காரிஜி மீது பல குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன. பாஜக தலைவராக இருந்தபோதும், அவரது புர்தி நிறுவனம் தொடர்பாக … Continue reading →

More Galleries | 16 பின்னூட்டங்கள்