Category Archives: தமிழ்

கலைஞரை ஓரம் கட்டினார் ஸ்டாலின் – சு.சுவாமியின் அதிரடி டிவி பேட்டி –

. . திமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் கலைஞரா – ஸ்டாலினா என்கிற மில்லியன் டாலர் கேள்விக்கு விடை கிடைக்கிறது. கலைஞரை ஓரம் கட்டும் முயற்சியில் மறைமுகமாக ஈடுபட்டிருந்த திருவாளர் ஸ்டாலினுக்கு, டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் நேரடியான, உறுதியான ஆதரவு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால், பாஜகவும், விஜய்காந்தின் தேமுதிகவும் திமுகவுடன் கூட்டு சேரும். … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

கலைஞரை ஓரம் கட்டினார் ஸ்டாலின் – சு.சுவாமியின் அதிரடி டிவி பேட்டி –

. . திமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் கலைஞரா – ஸ்டாலினா என்கிற மில்லியன் டாலர் கேள்விக்கு விடை கிடைக்கிறது. கலைஞரை ஓரம் கட்டும் முயற்சியில் மறைமுகமாக ஈடுபட்டிருந்த திருவாளர் ஸ்டாலினுக்கு, டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் நேரடியான, உறுதியான ஆதரவு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால், பாஜகவும், விஜய்காந்தின் தேமுதிகவும் திமுகவுடன் கூட்டு சேரும். … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

திருவாளர்கள் ஸ்டாலினும், Dr.சு.சுவாமியும் சேர்ந்து போடும் DMK + DMDK + BJP கூட்டணி – திட்டம்….

This gallery contains 2 photos.

நேற்றைய தினம் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டரில் போட்ட ஒரு செய்தியுடன் ஒரு பரபரப்பு பிறந்தது உண்மை… ஆனால், இதற்கான அறிகுறிகள் சற்று முன்பாகவே தோன்றி விட்டன – ஆனால் அதை பெரும்பாலோர் கவனிக்கவில்லை என்றே சொல்லலாம். முதலில் சு.சுவாமியின் ட்விட்டர்….. இதற்கு முன்னால், கடந்த வாரம் மதுரையில் திரு.ஸ்டாலின் பேசும்போது, டாக்டர் சு.சுவாமி … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

இன்று வெளியான ” துக்ளக் ” ல் இருந்து …..!!!

This gallery contains 4 photos.

. . துக்ளக் ஆசிரியர் சோ அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும் கூட அவர் கூறும் எல்லா கருத்துக்களும் எனக்கு ஏற்புடையவை அல்ல. பல விஷயங்களில் அவர் கருத்து சொல்லும்போது எனக்கு மிகவும் எரிச்சலும், கோபமும் கூட வரும். ஆனாலும் இவை எல்லாவற்றையும் மீறி அவரிடம் உள்ள என்னை கவரும் முக்கிய குணங்கள் – … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

திருவாளர் குன்ஹா மீது கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதியின் புகார் – முழு விவரங்கள்….

This gallery contains 5 photos.

. . திருவாளர் குன்ஹா மீது கூறப்பட்ட மோசடிப் புகார் பற்றி ஏற்கெனவே இந்த தளத்தில் சில விவரங்கள் வெளிவந்தது நினைவிருக்கலாம்.. இப்போது, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் மைக்கேல் எஃப் சல்தங்கா என்பவர் திரு. குன்ஹாவின் மீது அளித்துள்ள புகார் பற்றிய முழு விவரங்களும் செய்திகள்.காம் வலைத்தளத்தில் வெளிவந்துள்ளன. எவரெஸ்ட் பெரைரா என்கிற ஒரு … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

பேட்டி நிச்சயம் தோல்வி அல்ல ….!!! clean exposure – செய்யப்பட்ட திரு.பழ.கருப்பையா….!!!

. . இதுவரை இந்த பேட்டியை பார்க்காத நண்பர்கள், கீழேயுள்ள, தந்தி தொலைக்காட்சியின் திரு.ரங்கராஜ் பாண்டே – திரு.பழ.கருப்பையா அவர்களுடன் 30ந்தேதி இரவு நிகழ்த்திய நேர்காணலை முதலில் பார்த்து விடுங்கள். பிறகு இடுகைக்கு வாருங்கள்…. தந்தி தொலைக்காட்சியில் நேர்காணலில், திரு.பழ.கருப்பையா அவர்கள் பாதியிலேயே கோபித்துக் கொண்டு, வெறுப்பாக சொற்களை உதிர்த்துக்கொண்டு வெளியேறுவதை பார்த்தவுடன் பேட்டி தோல்வியோ … Continue reading →

More Galleries | 20 பின்னூட்டங்கள்

திருமதி ஹேமமாலினி என்கிற ” தியாகி ” க்கு – பாஜக அரசு அள்ளிக் கொடுத்திருக்கும் “பரிசு” …!!!

This gallery contains 1 photo.

பாஜக பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள்-இன்னாள் நடிகையும், நடனக்கலைஞருமான, திருமதி ஹேமமாலினி அவர்களுக்கு – மும்பையில், நில மதிப்பு மிக உயர்ந்த நிலையில் இருக்கும் “அந்தேரி” பகுதியில் “ஓஷிவாரா”வில் 2000 சதுர மீட்டர் ( அடி அல்ல மீட்டர்…) நிலம் வெறும் ரூபாய் 70,000/-க்கு (எழுபதாயிரம் ரூபாய் மட்டுமே ) மஹாராஷ்டிரா பாஜக அரசால் கடந்த மாதம் … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்