This gallery contains 1 photo.
. அரச குமாரனாகிய சித்தார்த்தன் என்னும் கௌதம புத்தருக்கு தனது 29-வது வயதில் ஞானம் பிறந்தது. “ஆசை”யே அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்று உணர்ந்தார். செல்வங்கள், அரச, சுகபோகங்கள் அனைத்தையும் துறந்து துறவு மேற்கொண்டார். மக்களை வாட்டும் பசி, பிணி, மூப்பு ஆகியவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும் அவர்களுக்கு வழியை போதித்தார். (முதல்) மந்திரி குமாரராகிய திரு.மு.க.ஸ்டாலின் … Continue reading









கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…