Category Archives: தமிழ்

டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு – விஜய்காந்த் விஷயத்தில் நம்மால் ஆன உதவி ….!!!

This gallery contains 5 photos.

. . டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஒரு தொலைக்காட்சி பேட்டியின்போது, திரு.விஜய்காந்த் அவர்கள் காஞ்சிபுரம் மாநாட்டில் என்ன பேசினார் என்பதை தன்னால் புரிந்துக்கொள்ளவே முடியவில்லை என்று சொல்லி இருந்தார். அவருக்கு எந்த விதத்திலாவது உதவி செய்ய முடியுமா என்று தேடி அலைந்தபோது, விஜய்காந்த் அவர்களின் காஞ்சி மாநாட்டு உரை முழுவதும், … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

JNU குறித்து திரு.மோகன்லால் கருத்து – தொடர்ச்சி….

This gallery contains 1 photo.

JNU குறித்து திரு.மோகன்லால் கருத்து – தொடர்ச்சி…. இன்று காலையில் பதிவிட்ட இடுகையில் திரு.மோகன்லால் அவர்களின் சிந்தனைகளை வெளியிட்டிருந்தேன். இது குறித்து எனக்கு தோன்றும் சில யோசனைகளை பின்னூட்டமாக தயாரித்தேன். ஆனல், அதை இன்னும் முக்கியமான இடத்தில் பதிந்து, அது குறித்து மற்ற நண்பர்களின் கருத்துக்களையும் பெற வேண்டும் என்று தோன்றியது. எனவே இது குறித்து … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

இரண்டுமே தீவிரவாதம் தான் – மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வெளிப்படுத்தும் சிந்தனைகள் ..

This gallery contains 1 photo.

. . இரண்டு நாட்களாக முனைந்து ஒரு இடுகை எழுதிக் கொண்டிருந்தேன். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மோதல்களும், அதன் விளைவுகளும் குறித்து. அந்த இடுகை இன்னமும் முடிவடையவில்லை. அதற்குள்ளாக இன்று காலை மலையாள நடிகர் மோகன்லால் அவர்கள் தனது முகனூலில் வெளியிட்டிருக்கும் சில கருத்துக்கள், நான் எழுதிக்கொண்டிருக்கும் இடுகையை விட சிறப்பாக அமைந்திருப்பதை கண்டேன். … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

தண்ட சம்பளம் வாங்கியவர்கள் பட்டியலில் – கலைஞர், ஸ்டாலின், துரைமுருகன், விஜய்காந்த் ….!!!

This gallery contains 3 photos.

. . சட்டசபை மொத்தம் 918 மணி நேரம் 31 நிமிடங்கள் (கடந்த 5 ஆண்டுகளில்) நடந்துள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளிலும் ஒரு கேள்வி கூட கேட்காத முக்கியமான நபர்கள் – திருவாளர்கள் கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின், துரைமுருகன், விஜய்காந்த் ஆகியோர்….. கடமையை பற்றி கவலைப்படாதே – பலனை மட்டும் அனுபவிக்கத் தவறாதே ….. பொதுவாக … Continue reading →

More Galleries | 18 பின்னூட்டங்கள்

இன்னமும் திரு.விஜய்காந்த்துக்காக காத்திருக்கப் போகிறார்களா ….?

This gallery contains 1 photo.

நேற்றைய தினம் காஞ்சிபுரத்தில் நடந்த தேமுதிக மாநாட்டில் திருமதி பிரேமலதா விஜய்காந்த் அவர்களும், திருவாளர் விஜய்காந்த் அவர்களும் பேசியதும், நடந்து கொண்ட விதமும் – தமிழக அரசியலில், அருவருக்கத்தக்க ஒரு கலாச்சாரத்தை உண்டுபண்ணி, வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.. தமிழகத்தின், பிற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் யாரும் இதுவரை இது குறித்து எந்தவித கருத்துக்களையும் கூறவில்லை. “சுயமரியாதை” … Continue reading →

More Galleries | 19 பின்னூட்டங்கள்

அத்தனை தலைவர்களும் ஊமையாக இருப்பது ஏன்….?

This gallery contains 1 photo.

உள்ளாட்சி அமைப்புகள் கட்சி சார்பற்று இயங்கக்கூடிய காலம் கைகூடி வந்தால் தான் – உண்மையிலேயே அதிகாரம் மக்கள் கையில் நேரடியாக போய்ச்சேரும். அரசியல் சார்பற்ற பொது மக்கள் நேரடியாக செயல்படும்போது தான், உள்ளூர் மக்களுக்கான, தேவையான, நலம் சார்ந்த, பயனுள்ள திட்டங்கள் செயலுக்கு வரும். பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் இடம் ஒதுக்கி சட்டம் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

” உளறுவதில் எனக்கு மட்டும் பங்கு கிடையாதா என்ன ?” விஜய்காந்த் effect-ல் திரு.பொன்.ரா….!!!

This gallery contains 1 photo.

திரு.விஜய்காந்த் அவர்களின் effect – அவரோடு மட்டும் நில்லாமல் அவரை நினைக்கும் அனைத்து அரசியல்வாதிகளையும் உளற வைத்து விடுகிறது….!!! முதலில் part 1 – ( நக்கீரன் செய்தி ) கடலில் மூழ்கும் கப்பலுக்கு கேப்டன் செல்வாரா ?: பொன். ராதாகிருஷ்ணன் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், சிவகாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தியாவில் தயாரிப்போம் என்ற … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்