Category Archives: தமிழ்

தேர்தலில் தோற்கடித்து விடுவார்களா … அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பகைத்துக் கொண்டால் …?

This gallery contains 1 photo.

. . எப்போதும் ஆழமாக சிந்தித்து எழுதுபவர் திரு.ஜெயமோகன்… அவரது கருத்துக்களோடு உடன்படாதவர்களுக்கு கூட – யோசிக்க நிறைய விஷயங்கள் இருக்கும் அவரது கட்டுரைகளில்….! நிறைய எழுதுகிறார்…. அவரது உழைப்பு எனக்கு பிரமிப்பைத் தருகிறது… அவர் எழுதுவதை படிப்பதற்கே நமக்கு நேரம் பற்றாதபோது, எப்படித்தான் தொடர்ச்சியாக அவரால் இவ்வளவு எழுத முடிகிறதோ என்று ஆச்சரியமாக இருக்கிறது… … Continue reading →

More Galleries | 21 பின்னூட்டங்கள்

இன்றைய பொழுதை சிரிப்புடன் துவங்க ஒரு அருமையான காமெடி ஷோ …..!!!

. நண்பர் டுடேஅண்ட்மீ அவர்கள் விமரிசனம் தள நண்பர்கள் சிரித்து மகிழ ஒரு நகைச்சுவை விருந்தை அனுப்பி இருக்கிறார். நண்பருக்கு நன்றி சொல்லிக்கொண்டு அதை கீழே பதிப்பித்திருக்கிறேன். “எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டுமேயல்லாது வேறொன்றும் அறியேன் பராபரமே ” ……. 🙂 🙂 http://players.brightcove.net/4810871791001/4yCNoVj6l_default/index.html?videoId=4840599404001

More Galleries | 5 பின்னூட்டங்கள்

“தினமலர்” திடீர் “உல்டா பல்டி” – பாஜக மேலிடம் தலையீடு காரணமா …????

This gallery contains 4 photos.

. . நேற்றைய தினமலர் நாளிதழில் முதல் பக்கத்தில் எட்டு காலத்தில், தலைப்புச் செய்தியாக திமுக தேர்தல் அறிக்கையை “சபாஷ்” என்று போட்டு வரவேற்றிருந்தது தினமலர் நாளிதழ் – http://www.dinamalar.com/news_detail.asp?id=1498656 (படம் கீழே )     ஆனால் – இன்று திடீரென்று கீழே ஆசிரியர் பெயருடன் ஒரு அறிவிப்பு வெளியிட்டு, நேற்றைய செய்திக்கு நேர் … Continue reading →

More Galleries | 25 பின்னூட்டங்கள்

திமுக தேர்தல் அறிக்கைக்கு டாக்டர் ராமதாஸ் நன்றி…..!!!

This gallery contains 1 photo.

இன்று காலை பதிவில், காமெடி விஷயங்களைப் பற்றி மட்டும் கூறி விட்டு, சீரியஸான விஷயங்களை டாக்டர் ராமதாஸ் அவர்கள் கவனித்துக் கொள்வார் என்று எழுதி இருந்தேன். எதிர்பார்த்த மாதிரியே டாக்டர் அய்யா அமர்க்களமாக ” கவனித்து ” கொண்டிருக்கிறார்… டாக்டரின் விவரமான, விளக்கமான அறிக்கை கீழே – ———————————————– பா.ம.க. திட்டங்களை ஏற்றுக் கொண்ட தி.மு.க.வுக்கு … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

சிரிப்பை வரவழைத்த தேர்தல் அறிக்கை..

This gallery contains 1 photo.

நேற்று மாலை கலைஞரால் படாத பாடுபட்டு வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையை விரிவாக விமரிசனம் செய்யும் கஷ்டம் நமக்கு வேண்டாம். அதை விரைவில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் பார்த்துக் கொள்வார்…! சிரிப்பை வரவழைத்த சில விஷயங்களை மட்டும் இங்கு சொல்லலாம் என்று தோன்றியது. முதலில் கலைஞர், தேர்தல் அறிக்கையை தயாரித்த திருவாளர் டி.ஆர்.பாலு அவர்களைப் பாராட்டி … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

பிரதமருக்கு தேவையா இந்த “கேவலம்…” ?

This gallery contains 1 photo.

மேற்கு வங்கத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், பாஜக வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போயிருக்கிறார் பிரதமர் மோடிஜி. பாஜக கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட – தான் இந்த நாட்டின் அனைவருக்கும் பொதுவான “பிரதமர்” பதவியை வகிக்கிறோம் என்கிற நினைப்பே இன்றி, நாலாந்தர அரசியல்வாதிகளைப் போல் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சகட்டுமேனிக்கு தனிப்பட்ட முறையில் … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

மதுவிலக்கு – ஜெ.அறிவிப்பு – எப்போதோ வந்திருக்க வேண்டியது….!!!

This gallery contains 1 photo.

இன்று மாலை தீவுத்திடலில், முதலமைச்சர் ஜெ. அவர்கள் கூறிய ” பூரண மதுவிலக்கு ” பற்றிய அறிவிப்பு எப்போதோ வந்திருக்க வேண்டியது…..!!! அப்போது அது வராததற்கு காரணம் – நேற்று இதே வலைத்தளத்தில் வெளிவந்த – ” தேர்தல் அறிக்கை ” சஸ்பென்ஸ் – காமெடி …!!!” யை படித்தால் புரியும்…. அந்த இடுகையிலிருந்து, அந்த … Continue reading →

More Galleries | 20 பின்னூட்டங்கள்