Category Archives: தமிழ்

திருப்பூருக்கு – இப்படியும் ஒரு பக்கம்….!!!

. . திருப்பூரில் இப்படி ஒரு பணி நடப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது…. மனம் இருந்தால் வழிகள் ஆயிரம் – என்பதற்கு இதுவே உதாரணம். இந்த முயற்சி வெற்றி பெற, முன்னுதாரணமாக விளங்க வாழ்த்துக்கள்…. இத்தகைய முயற்சிகள் மற்ற இடங்களுக்கும் வேகமாகப் பரவ, வேண்டுவோம்…

More Galleries

உலகின் டாப் 10 ஏவுகணைகள் …..? செயல்படும் விதம் ..(வீடியோ..)

. . இன்றைய தினத்தில் உலகின் அதி சிறந்த 10 ஏவுகணைகளின் திறன், செயல்பாடுகளின் ஒப்பீடுகளை விளக்கும் ஒரு வீடியோ கீழே – இதில் முதல் இடத்தை பிடிப்பது இந்திய-ரஷ்ய கூட்டுத்தயாரிப்பான “ப்ரம்மோஸ்” என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்ளலாம்… இந்தப் பெருமையை நமக்கு அளித்தவர் – ” டாக்டர் அப்துல் கலாம் ” .. … Continue reading →

More Galleries

கலாம் அவர்களின் “ப்ரம்மோஸ்” ஏவுகணை டார்கெட்டை தகர்ப்பதை பார்த்திருக்கிறீர்களா (வீடியோ ..) ….?

. . “ப்ரம்மோஸ்” ஏவுகணை இந்த நாட்டிற்கு டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் அளித்துள்ள மிகச்சிறந்த பரிசு…. அது செயல்படும் விதத்தை பெரும்பாலானோர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. சட்டென்று மேலே கிளம்பி, திசையை மாற்றி, சீறிப்பாய்ந்து, தொலைதூரத்திலுள்ள இலக்கை குறிபார்த்து தகர்ப்பது பிரமிப்பூட்டும் காட்சி…. இந்திய நாட்டிற்கு கலாம் சார் ஆற்றிய பணிகள் எண்ணற்றவை…. மிகச்சாதாரண ஜூனியர் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது …

This gallery contains 3 photos.

இன்று மாலை தலைப்புச் செய்தி இது – ” ஜல்லிக்கட்டை அனுமதித்தால் குழந்தை திருமணங்களையும் அனுமதிக்க வேண்டும் …………………………………………………….” நல்ல வேளை – “சதி”யையும் (உடன் கட்டை ஏறுதல்…) அனுமதிக்க வேண்டி இருக்கும் – “தேவதாசி” முறையையும் அனுமதிக்க வேண்டி இருக்கும் என்றெல்லாம் – சொல்லாமல் விட்டார்களே… தகுதியால், அறிவால், அனுபவத்தால், சட்ட ஞானத்தால் – … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

நகைக்கடை முதலாளியின் ஒரு கோடி ரூபாய்….

This gallery contains 1 photo.

ஒரு செய்தி படித்தேன் – சென்னையை சேர்ந்த ஒரு பிரபல நகைக்கடை முதலாளி, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள “வைரக்கிரீடத்தை ” நன்கொடையாக கொடுத்திருக்கிறார்….. எனக்கு ஒரு நண்பர் மூலமாக வந்த இன்னொரு தகவலையும் இங்கு தர விரும்புகிறேன் – ———— ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் வாணியம்பாடி செல்லும் சாலையோரத்தில் … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

ஆளும் கட்சியின் அரவணைப்பில் – டெல்லி மீடியாக்கள் …!!!

This gallery contains 7 photos.

  ( நின்று கொண்டிருப்பவர்களில் முதலாவது பெண்மணி திருமதி சுஹாசினி ஹைதர்,   திரு.சு.சுவாமி அவர்களின் மகள்….) தகவல் அறியும் உரிமை (RTI) சட்டத்தின் கீழ் பெறப்பட்ட சில தகவல்களை அழகாகக் கோத்து கொடுக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பம் …. திரு.மன்மோகன் சிங் தலைமையிலான, காங்கிரஸ் கூட்டணி அரசு மத்தியில் 2004 முதல் 2014 வரை ஆண்ட … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

இதை நேரில் பார்க்கும்போது எப்படி இருந்திருக்கும்….!!!

. . Flash Mob: The U.S. Air Force Band at the Smithsonian Starting with a single cellist on the floor of the National Air and Space Museum’s “Milestones of Flight” gallery, and swelling to 120 musicians, The U.S. Air Force … Continue reading →

More Galleries