Category Archives: தமிழ்

திரு.எல்.கே.அத்வானி – டாக்டர் சு.சுவாமியின் அடுத்த standby முயற்சி…..???

This gallery contains 2 photos.

முன்னாள் துணைப்பிரதமரும், மூத்த பாஜக தலைவரும், மோடிஜி group-ஆல் ஒதுக்கப்பட்டவருமான – திரு.எல்.கே.அத்வானியைப் பற்றிய “அத்வானி கே சாத் 32 சால் ” (அத்வானியுடன் 32 வருடங்கள் ) என்கிற ஒரு புத்தகத்தை வெளியிட்டு வைத்தும், அத்வானிஜியை புகழ்ந்து “பிரதமர் பதவியை விட்டுக் கொடுத்தவர்” என்று பாராட்டிப் பேசியும், டாக்டர் சு.சுவாமி தனது அடுத்த சர்ச்சைக்கு … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

” சவம் அல்ல அய்யா – சிவம் ” …!!!

. . “கப்பலோட்டிய தமிழன்” படத்தில் வீரம் கொப்பளிக்க டி.கே.ஷண்முகம் அண்ணாச்சி அவர்கள் இந்த வார்த்தையை உச்சரித்தது இன்றும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இன்று வீரத்தியாகி சுப்ரமணிய சிவா அவர்கள் மறைந்த நாள்… அவரது நினைவு நாள்.. சுப்ரமண்ய பாரதி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமண்ய சிவா – இவர்கள் மூவரும் சமகாலத்தவர், மிக நெருங்கிய … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

கூகுள் பார்வையில் ” கைலாச பர்வதம் ” எப்படி இருக்கிறது…?

. . கைலாசம், மானசரோவர் பயணம் போக வேண்டுமென்று துடித்துக் கொண்டிருப்பவர் எத்தனையோ பேர்…. ( சில வருடங்கள் முன்பு வரை இதில் நானும் ஒருவனாக இருந்தேன்…) நேரே போக வழி இல்லாதவர்களுக்கு இன்றைய தொழில் நுட்பங்கள் ( டெக்னாலஜி ) உதவுகின்றன. கைலாசம், மானசரோவர் பயணம் குறித்த வீடியோக்கள் நிறைய வெளி வந்திருக்கின்றன… யூட்யூபிலும் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

“கபாலி” யின் கொள்ளுப்பாட்டன் – 1898-ஆம் ஆண்டின் மௌனப்படங்களின் தொகுப்பு ……..!!!

. . முதல் முதலாக மௌனப்படம் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது இன்றைக்கு 122 வருடங்களுக்கு முன்பு 1894-ஆம் ஆண்டு…. ஆனால், அந்நாட்களில் தயாரிக்கப்பட்ட படங்களில் பெரும்பாலானவை தகுந்த முறையில் பாதுகாக்கப்படாமல் அழிந்து விட்டன. வயதில், இன்றைய “கபாலி”யின் கொள்ளுப்பாட்டன் என்று சொல்லக்கூடிய, 1898-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஃபிரென்சு ( மவுனப்படத்திற்கு மொழி ஏது….) மௌனப்படங்களின் தொகுப்பு ஒன்று … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

மதம், ஆன்மிகம் – என்ன வித்தியாசம்.. ? திரு.சுகி சிவம் அவர்களின் அற்புதமான விளக்கம் ….

. . பலர், மதம் தான் ஆன்மிகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது சரியா…? அண்மையில் எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கு 71-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. திரு.பாலகுமாரன் நீண்ட நாட்கள் நல்ல உடல்நலத்தோடு வாழ்ந்து, தன் எழுத்துப்பணியை தொடர வேண்டுவோம். எந்த கருத்தையும், அழகாகவும், விளக்கமாகவும், ஆணித்தரமாகவும் எடுத்துச் சொல்வதில், திரு.சுகி சிவம் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

” தாய்வான் ” – க்கும் நமக்கும் என்ன வித்தியாசம்…?

This gallery contains 7 photos.

. சில நாட்களுக்கு முன், ஒரு இடுகையில், தேவையே இல்லாதவர்கள் கூட, கருப்புப்பூனைகளை ( black cats – commando force ) ஒரு கவுரமாக, status symbol-ஆக நினைத்து கூடவே வைத்துக்கொண்டு வலம் வரும் இந்திய அரசியல்வாதிகளைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன். அப்போது நமது நண்பர் நெல்லைத்தமிழன் அவர்கள் (விமரிசனம் வலைத்தளத்தில் அவ்வப்போது வரும் அருமையான பின்னூட்டங்களின் … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

23,000 கோடிக்கு எள்ளும், நீரும் – கொலைப்பழியை சுமக்கும் மத்திய அரசு…

This gallery contains 3 photos.

இது இன்றைய தலைப்புச் செய்தி – ராஜ்யசபாவில் நேற்று, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசுகையில், ”நாடு முழுவதும் வங்கிகளில், 76 ஆயிரத்து, 685 கோடி ரூபாய் கடன் வாங்கி,அதை செலுத்தாத, 8,167 பேர், கடன் ஏய்ப்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்,” என்றார். ( யார் இந்த கடன் ஏய்ப்பாளர்கள்…? மால்யா, அம்பானி, அதானி ….போன்ற பெருந்தொழிலதிபர்கள்….) … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்