This gallery contains 4 photos.
. . இன்று வெளிவந்திருக்கும் ஜூனியர் விகடன், திருவாளர் ஜெகத்ரட்சகன் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் நடந்த “ரெய்டு” பற்றி குறிப்பிடும்போது – திரு.ஜெகத்ரட்சகனை, திமுக தலைமையின் “கஜானா” என்றே கூறுகிறது. மேலும் திரு. ஜெகத்ரட்சகனின் பல்வேறு தொழில்களில் கலைஞரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கும் (…..சி.ஐ.டி.காலனி…? ) பங்கு உண்டு என்று வேறு கூறுகிறது…!!! வியப்பாக இல்லை….? … Continue reading






// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…