Category Archives: தமிழ்

எங்கே போனது 3,622 கோடி ரூபாய்….???

This gallery contains 1 photo.

… … … தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் புனேயைச் சேர்ந்த விஹார் துர்வே என்பவர் அதிகாரபூர்வமாக பெற்றிருக்கும் தகவலின்படி – இந்த தேர்தல் சமயத்தில் – மார்ச் 2019 -ல் 1,365.69 கோடி ரூபாய்க்கும், ஏப்ரல் 2019 -ல் 2,256.37 கோடி ரூபாய்க்கும், ஆக மொத்தம் சுமார் 3,622 கோடி ரூபாய்க்கு SBI … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

தோப்புக்கரணத்தை பார்க்க மிகவும் ஆசை … ஆனால், இந்த மாதிரி சவால் “உரை” கள் … அவருக்கு “உறை” க்குமா….

This gallery contains 1 photo.

… … … நிலக்கரி மாபியா குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் 100 தோப்புக்கரணம் போட தயாரா? மோடிக்கு மம்தா சவால்! ——- மேற்கு வங்கத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் நிறைய முறைகேடான நிலக்கரி சுரங்கங்கள் இயங்கி வருகிறது. இதை வைத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பலர் மோசமான … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த ……………… பெருமானே…!!!

This gallery contains 3 photos.

… … … டெல்லியில் நடந்த பாஜக பேரணியில் பேசிய “பெருமகனார்” – “போர்க்கப்பலில் சுற்றுலா சென்ற குடும்பத்தை பற்றி நீங்கள் எங்காவது கேள்விப்பட்டதுண்டா? இதுகுறித்து அதிர்ச்சியடைய வேண்டாம். ஏனென்றால், இது நம்முடைய நாட்டிலேயே நடந்துள்ளது. இந்நாட்டின் பெருமையான ஐ.என்.எஸ் விராட் போர்க்கப்பலை ராஜீவ் காந்தி, அவரது சொந்த டாக்ஸி போல பயன்படுத்தியுள்ளார்…. அச்சமயத்தில் ஐ.என்.எஸ் … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

ஆறு மாத குளிர்கால இடைவெளிக்குப் பின் – கேதார்நாத் சிவன் கோவில்….!!! (இன்றைய சுவாரஸ்யம்…)

This gallery contains 1 photo.

… … … குளிர்காலத்தை முன்னிட்டு நவம்பரில் மூடப்பட்ட, உத்தராகண்ட் -ல் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு இன்று காலையில் திறக்கப்பட்டு, விசேஷ பூஜைகள் நிகழ்ந்தன. இன்று காலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்….அடுத்த ஆறு மாதங்களுக்கு கோவில் திறந்திருக்கும்…. கேதார்நாத் கோவில் சிவலிங்கத்திற்கு, அபிஷேகம், அலங்காரம் செய்யப்படும் ஒரு … Continue reading →

More Galleries

மார்ட்டினிடமிருந்து 500 கோடி …. நிஜமா..? – செய்தியை திரு.ஸ்டாலின் ஏன் மறுக்கவில்லை…?

This gallery contains 5 photos.

… … … … … லாட்டரி மார்ட்டினிடமிருந்து திமுக 500 கோடி ரூபாயை தேர்தல் நிதியாகப் பெற்றது என்று நேற்று வெளிவந்த ஜூ.வி. பரபரப்பாக செய்தி வெளியிட்டிருக்கிறது. இது வரை திரு.ஸ்டாலினோ, திரு.துரைமுருகனோ – திமுக முக்கியஸ்தர்கள் வேறு யாருமோ – இந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.. அவர்களது மௌனம் ஆச்சரியம் அளிக்கிறது. மௌனம் … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

பாஜக 200+(ப்ளஸ்) … பாஜக 200- (மைனஸ்)… என்ன வித்தியாசம்….???

This gallery contains 1 photo.

… … … இந்த தேர்தலைப்பொறுத்த வரையில் 200 என்பது ஒரு மிக முக்கியமான குறியீடாக கருத்து கணிப்பாளர்களால் கருதப்படுகிறது. பாஜகவுக்கு நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் 200- க்கு பக்கமாக சீட்டுகள் கிடைக்கும் என்று சில கருத்து கணிப்புகள் சொல்கின்றன…. 4-வது கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்ட நிலையில், இந்த கருத்து கணிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. … Continue reading →

More Galleries | 19 பின்னூட்டங்கள்

இவர் என்ன செய்யப்போகிறார் – யூகிக்க முடிகிறதா…? (இன்றைய சுவாரஸ்யம்…)

This gallery contains 1 photo.

… … … ஒரு 2 நிமிட காணொளி காட்சி… இவர் என்ன செய்யப்போகிறார் என்பதை உங்களால் முதலிலேயே – கொஞ்சமாவது யூகிக்க முடிகிறதா பாருங்கள்…!!! கற்பனை எந்த அளவிற்கெல்லாம் பயணம் செய்கிறது… எத்தகைய படைப்புகளையெல்லாம் உருவாக்குகிறது…!!! … … . ——————————————————————————————————–

More Galleries | 1 பின்னூட்டம்