Category Archives: இணைய தளம்

ஆபரேஷன் சஃபேத் சாகர் – இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள – ஒரு காணொளி …

This gallery contains 1 photo.

… … … … இந்திய விமானப்படையின் அற்புதமான சாகசங்களை விவரிக்கும் “ஆபரேஷன் சஃபேத் சாகர்” (வெண்மைச் சமுத்திரம்…) பற்றி – இந்திய ராணுவம் வெளியிட்ட ஒரு காணொளி கீழே – கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 20-வது ஆண்டு நிறைவு தினம் 26 ஜூலை, 2019 அன்று கொண்டாடப்பட்டதையொட்டி, இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது. … Continue reading →

More Galleries

வாழ்க்கையின் நிதரிசனத்தை வெளிப்படுத்தும் அசோகமித்திரனின் – ஒரு அற்புதமான சிறுகதை….

This gallery contains 1 photo.

… … … முதலில் இந்தக்கதையைக் குறித்து திரு.ஜெயமோகனின் கருத்தைப் பார்த்து விட்டு, பிறகு கதைக்குள் செல்வோமே… ———————- அசோகமித்திரனின் முக்கியமான கதைகளில் ஒன்று இது. அவரது புனைவுத்தன்மையின் மையம் என்பது அபத்த தரிசனம் தான். ‘மனிதன் அவனை உருவாக்கிய சக்திகளால் கைவிடப்பட்ட மிருகம்’ என்ற சார்த்ரின் வரிகளில் அசோகமித்திரனின் தரிசனத்தையும் வகுத்துவிடலாம். அசோகமித்திரன் இருத்தலியலின் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

MGR -க்கு “தர்மம்” சொல்லிக்கொடுத்தவர்…. (இன்றைய சுவாரஸ்யம்…)

This gallery contains 3 photos.

… … … கொடைவள்ளல் என்று அறியப்பட்ட எம்.ஜி.ஆர். அவர்களுக்கே “தர்ம”த்தின் சிறப்பு பற்றி சொல்லிக்கொடுத்தவர் – தெருவோரத்தில் கடை போட்டு “புட்டு” விற்கும் ஒரு பெண்மணி என்பதை விட சுவாரஸ்யமான விஷயம் என்ன இருக்க முடியும்….? சுகி சிவம் அவர்கள் எங்கு பேசினாலும், எந்த தலைப்பில் பேசினாலும், பலனுள்ள செய்திகள் பலவும் அதில் நிச்சயம் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

பருந்துப் பார்வையில் ரிஷிகேஷ் … (இன்றைய சுவாரஸ்யம்…)

This gallery contains 1 photo.

… … … பலமுறை ரிஷிகேஷ் -க்கு சென்றிருக்கிறேன். ஆனால், இதுபோன்ற ஒரு காட்சி இதுவரை பார்க்கக் கிடைத்ததில்லை. பருந்துப் பார்வையில் – அதாவது ட்ரோன் காமிராவிலிருந்து பார்த்தால் – ரிஷிகேஷ் எப்படி இருக்கும்….? நீங்களே பாருங்களேன் அந்த அருமையான காட்சியை…!!! … … . ————————————————————————————————————-

More Galleries | 4 பின்னூட்டங்கள்

திரு.ஸ்டாலின் தயவுசெய்து “இப்போதே” நினைக்க வேண்டும் ….

This gallery contains 1 photo.

… … வேலூர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திரு.ஸ்டாலின் பேசி இருப்பது கீழே – … … திரு.ஸ்டாலினுக்கு தமிழக மக்களின் சார்பில் – ஏகோபித்த வேண்டுகோள் – “ஸ்டாலின் ப்ளீஸ் – எங்களுக்கு அலுத்து விட்டது. தயவுசெய்து “இப்போதே” நினையுங்களேன்…” . ———————————————————————————————————–

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சந்திரயான்-2 -விலிருந்து வந்திருக்கும் வண்ணச்சிதறல்களாக பூமியின் பிம்பங்கள்….

This gallery contains 12 photos.

… … கண்கொள்ளா காட்சிகளாக, அற்புதமான வண்ணப்படங்கள் முதல் தடவையாக, சந்திரயான்-2 விண்கலனால் அனுப்பப்பட்டிருக்கின்றன… பூமியின் பல பகுதிகளை நம்மால் சுலபமாக அடையாளம் காணக்கூடிய அளவிற்கு தெளிவான படங்கள்… நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன். நம் விஞ்ஞானிகளின் சாதனைக்கு பாராட்டுகளும், அவர்களது முயற்சிகள் மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துகளும்…!!! ……………………………. … … … … … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

பட்டாக்கத்தி ரூட் தல’யும் …மாவுக்கட்டும் ….

This gallery contains 5 photos.

… … … … … … … இந்த மாவுக்கட்டு பொறுக்கிகளுக்கு ஆதரவாகவும் சில “மனித உரிமை” ஆர்வலர்கள் நேற்று தொலைக்காட்சி விவாதத்தில் பேசியதை பலர் பார்த்திருப்பீர்கள். இந்த ரூட் தலைகளை இப்படியே விட்டால், நாளைய ரேப்பிஸ்டுகளாகவும், கிரிமினல்களாகவும் இவர்கள் மாறக்கூடும் என்பதை இந்த ஆர்வலர்கள் உணர மாட்டார்களா…? நாளை இவர்கள் வீட்டு பெண்களின் … Continue reading →

More Galleries | 29 பின்னூட்டங்கள்