This gallery contains 1 photo.
… … … தமிழ்நாடு அரசு, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருக்கும் மிருகங்கள் நடமாடுவதை – நாம் இருக்குமிடத்திலிருந்தே கண்டுகளிக்கும் வகையில், ஒரு வலைத்தளத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. உங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக – அந்த லிங்க்கை கீழே தந்திருக்கிறேன்…. நீங்கள் எந்த விலங்கினத்தின் நடமாட்டத்தைக் காண விரும்புகிறீர்களோ அந்த விலங்கின் மீது “க்ளிக்” … Continue reading










இப்படி நினைப்பதற்குப் பதிலாக, ஒருவன் தன் உறவினர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான், ஒவ்வொரு விசேஷங்களிலும் உறவினர்களின் பங்கு அமையுமாறும், அந்த உறவு விட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காகத்தான்…