…
…
…
…
இந்திய விமானப்படையின்
அற்புதமான சாகசங்களை விவரிக்கும்
“ஆபரேஷன் சஃபேத் சாகர்”
(வெண்மைச் சமுத்திரம்…) பற்றி –
இந்திய ராணுவம் வெளியிட்ட ஒரு காணொளி கீழே –
கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதன்
20-வது ஆண்டு நிறைவு தினம்
26 ஜூலை, 2019 அன்று கொண்டாடப்பட்டதையொட்டி,
இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
…
…
.
———————————————————————————————————



அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…