Category Archives: இணைய தளம்

இந்த வீடியோவை பார்த்தால் யார் அதிகம் சங்கடப்படுவார்கள்…?

This gallery contains 1 photo.

… … … ஒரு நண்பரிடமிருந்து கிடைத்த ஒரு நிமிடத்திற்கேயான குறுங்காணொளி ஒன்று கீழே… எப்போதோ நிகழ்ந்த நேர்காணல். ஆனால் “அது நானில்லை”; “நான் சொல்லவில்லை” – என்றெல்லாம் மறுக்க முடியாதபடிக்கு உறுதியான ஆதாரம்… இதை இப்போது கண்டால் யார் அதிகம் சங்கடப்படுவார்கள்… திருவாளர் வைகோவா அல்லது திருவாளர் ஸ்டாலினா…? (இதைப்போல் இன்னும் பல காணொளிகள் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

“புலி”யை “எலி” ஆக்கும் ஒரு முயற்சி….

This gallery contains 1 photo.

… … … இதை மிகைப்படுத்தல் என்று நினைக்கும் பாஜக நண்பர்கள் வேண்டுமானால் இடுகையின் தலைப்பை “குதிரை”யை “கழுதை” ஆக்கும் முயற்சி என்று மாற்றிக் கொள்ளலாம்….!!! சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பல்வேறுபட்ட அமைப்புகள், எதிர்க்கட்சிகள் (அப்போது அதில் பாஜகவும் அடக்கம்…) ஆகியவற்றின் நீண்ட போராட்டங்களுக்கும் வற்புறுத்தல்களுக்கும் இணங்கி, – 2005-ஆம் ஆண்டில் தகவல் அறியும் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

பேராசிரியை பர்வீன் சுல்தானாவின் – 5 நிமிட தமிழ் விளையாட்டு ….(இன்றைய சுவாரஸ்யம்…)

This gallery contains 1 photo.

… … … நல்ல தமிழில் பேசக்கூடியவர்கள் கிடைத்தால், நாளெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம். பேராசிரியை பர்வீன் சுல்தானாவின் பேச்சும் அப்படிப்பட்ட ஒன்று தான். அவரிடம் படிக்கும் மாணவிகள் கொடுத்து வைத்தவர்கள்… தினமும் நல்ல தமிழை கேட்டுக்கொண்டே இருக்கலாமல்லவா…? அவரது அழகு தமிழில் – ஒரு சிறு துளி …. … … . ————————————————————————————————————-

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கடைசீயில் இருக்கிறது வெடி ….!!!

This gallery contains 1 photo.

… … … சீரியசாக நம்ப வேண்டும் என்பதற்காக அல்ல – சுவாரஸ்யமாக இருக்கிறது என்பதற்காக இங்கே தந்திருக்கிறேன். ஆனால், இப்படியெல்லாம் யோசிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்….!!! படைத்தவர் யாரோ தெரியவில்லை… பெற்றதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்… யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்…!!! ———————————————— கடவுள் மீது … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

கொஞ்சம் சமூக அக்கறை… கொஞ்சம் ஆர்வம்… கொஞ்சம் கற்பனைத் திறன்…போதுமே… எவ்வளவோ செய்யலாமே…!!!

This gallery contains 1 photo.

… … … ஊரெங்கும் தண்ணீர்ப் பஞ்சம் – பற்றாக்குறை… பள்ளிக்கூடங்களில் இந்த பிரச்சினையை எப்படி தீர்க்கலாம்…? பிரச்சினையைத் தீர்க்கும் வழியைப் பற்றி யோசித்த சில ஆர்வமுள்ள இளைஞர்கள் தங்களுக்கு தெரிந்த வித்தையை கொஞ்சம் கற்பனைத்திறனையும் சேர்த்து தயாரித்த ஒரு உபகரணம் …. கீழே….!!! சிறுவர்களுக்கு விளையாட்டும் ஆயிற்று… உடற்பயிற்சியும் ஆயிற்று… குடிக்கத் தண்ணீரும் கிடைக்கிறது..!!! … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

ஒரு உலக மகா(மெகா…?) கிறுக்கர் …

This gallery contains 1 photo.

… … … அகராதிகளில் இனி கிறுக்கர் என்கிற சொல்லுக்கு இணையாக இவரது பெயரைச் சேர்க்கலாம் என்று தோன்றுகிறது. கூடவே, இவர் கிறுக்கரா அல்லது கிறுக்குபோல் தோற்றமளிக்கும் வில்லனா என்கிற சந்தேகமும் தோன்றுகிறது…. இதுவரை – பல சந்தர்ப்பங்களில் – லண்டன் மேயரைப் பற்றி கேவலமாகப் பேசியதும், இங்கிலாந்தில் பயணம் செய்திருந்த போதே, பிரிட்டிஷ் பிரதமரை … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

துபாயிலும் ஒரு கவுண்டமணி, செந்தில் ….!!!

This gallery contains 1 photo.

… … … எத்தனை ஆண்டுகளானாலும் நம்மால் அந்த வாழைப்பழ ஜோக்கை மறக்கவே முடியவில்லை – இல்லையா…? கரகாட்டக்காரன் படத்தில் வந்த அந்த செந்தில்-கவுண்டமணி ஜோக்குக்கு இணையான ஒன்றை அதன் பிறகு நம்மால் பார்க்கவே முடியவில்லை. இப்போது ஒரு காணொளி கிடைத்தது…. கிட்டத்தட்ட அதே மாதிரி, சிரிப்பை அடக்க முடியாத வகையில் காட்சிகளின் அமைப்பு ….!!!! … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்