Category Archives: இணைய தளம்

காஷ்மீர் கவர்னரின் சூப்பர் பேச்சு ….

This gallery contains 1 photo.

… … … ஊழல் அரசியல்வாதிகளை – கொல்லுங்கள்…!!! உங்களைக் கொள்ளையடித்தவர்களை- கொல்லுங்கள்… அவர்களில் யாரையாவது இதுவரை கொன்றிருக்கிறீர்களா ..? அப்பாவி மக்களை ஏன் கொல்கிறீர்கள்…? இன்றைய இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில செய்தித்தாள் ஜம்மு காஷ்மீர் கவர்னர் திரு.சத்யபால் மாலிக் அவர்கள் காஷ்மீரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசியதன் விவரத்தை வெளியிட்டிருக்கிறது…. அதிலிருந்து சில பகுதிகள் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

தயிர் சாதத்திற்கு மார்க்கெட்டிங் ….. (இன்றைய சுவாரஸ்யம்…)

This gallery contains 1 photo.

… … … இந்த நவீன உலகில் எல்லாவற்றிற்கும் விளம்பரம் தேவைப்படுகிறது… கொஞ்சம் value addition செய்து, சரியான விதத்தில் மார்க்கெட்டிங் செய்தால் – எதை வேண்டுமானாலும் விற்று விடலாம்… மார்க்கெட்டிங் – என்பது மிகப்பெரிய கலையாக மாறி விட்டது…. உதாரணத்திற்கு, இங்கே தயிர் சாதத்திற்கு ரெசிபி / மார்க்கெட்டிங் …. … … . … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

அதிமோசமான ஒரு போதை …

This gallery contains 8 photos.

… … … … … … … … … கொஞ்சம் கொஞ்சமாக, விளையாட்டுத்தனமாக ஆரம்பித்த பழக்கம் இன்று பல சிறுவர், சிறுமிகளை, இளைஞர்களை ஏன் மத்திய வயதுக்காரர்களைக் கூட பைத்தியமாக்கி விட்டது. போதை வஸ்துக்கள் எப்படி மனிதரை அடிமையாக்குகிறதோ அதே போல், இந்த பழக்கமும் மனிதரை தின்று தீர்த்து விடுகிறது. தமிழக காவல்துறை … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

நூற்றுக்கு 100 சதவீதம் ஏற்கத் தகுந்தது..

This gallery contains 1 photo.

… … … சூர்யா, வரைவு புதிய கல்விக் கொள்கை மீது, தான் பேசியது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு பதிலாக ஒரு விளக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்…. கல்வி என்பது ஒரு சமூக அறம், பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது. நம் நாட்டில் கல்வியானது ஏழைகளுக்கு ஒன்றாகவும் வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

U.P. சந்நியாசி யோகியின் அகராதியில் ‘ராமராஜ்ஜியம்’ இப்படித்தான் இருக்குமா… ?

This gallery contains 1 photo.

… … … U.P. சந்நியாசி யோகியின் அகராதியில் ராமராஜ்ஜியம் இப்படித்தான் இருக்குமா… ? “200 Men On 32 Tractors”: Village Head Kills – 10 In UP Initial investigation has revealed that the tribals have occupied the land for decades (file) ( https://www.ndtv.com/cities/sonbhadra-uttar-pradesh-eyewitness-on-how- village-head-killed-10-in-up-2071691 … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்….???

This gallery contains 1 photo.

… … … அடாடாடாடாடா…. என்ன அபார கற்பனை… எவ்வளவு பிரமாதமான முயற்சிகள்… இதை என்ன சொல்லி எப்படி வர்ணிப்பது என்று எனக்குப் புரியவில்லை… சரி தலைப்பே போதும் என்று விட்டு விட்டேன்…!!! … … . ————————————————————————————————————-

More Galleries | 2 பின்னூட்டங்கள்

இவர்கள் களவாணிகள், கூட்டுக் களவாணிகள்…

This gallery contains 1 photo.

… … … ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் பங்களூரிலிருந்து ஒட்டுமொத்தமாக விமானத்தில் மும்பை அழைத்துச் செல்லப்படுகிறார்கள்… பின்னர் அங்கே ஒரு 5 நட்சத்திர சொகுசு விடுதியில் தங்க வைக்கப்படுகிறார்கள்… சகலவித சுகபோகங்களும் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. ஆளும் கூட்டணி அரசை கவிழ்க்க வேண்டும் என்பது அவர்களுக்கான – இப்போதைய – டார்கெட், லட்சியம், கொள்கை…. … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்