Category Archives: அரசியல்

யூசுப் அலியை, சபரீசன் சந்தித்தது எதற்காக …?அரசு சார்பாகவா…? அல்லது தனிப்பட்ட வியாபார முறையிலா…..?

This gallery contains 1 photo.

…… …… தொழில் முதலீட்டார்களை தமிழகத்திற்கு ஈர்க்கும் பொருட்டு,தமிழக அரசு துபாயில் பல தொழிலதிபர்களுடன் தொடர்புகொண்டிருக்கிறது…. இது குறித்து அடிப்படை பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்காக,அரசு அதிகாரிகள் துபாய் செல்வதும், சம்பந்தப்பட்டவர்களுடன்பேச்சு வார்த்தைகள் நடத்துவதும் சகஜமே…இது அதிகாரபூர்வமான அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகள். ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலை, நேற்றையசெய்தியாளர் சந்திப்பின்போது, பிப்ரவரி மாதமேதிருவாளர் சபரீசன் துபாய் சென்றதாகவும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தில்… தில்…தில்… அண்ணாமலை …!!!

This gallery contains 1 photo.

……. ….. தமிழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்டஉண்மையான எதிர்க்கட்சியின்முக்கியத் தலைவர்கள் – அநேகமாக – எல்லாருமே –ஆளும்கட்சியின் ரெய்டு’க்கு பயந்துகொண்டு, பம்மி, பயந்து,பதுங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் – நாலே.. நாலு – எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டிருக்கும்பாஜகவின் தலைவர் அண்ணாமலை,துடிப்புடன் செயல்பட்டு, ஊழல்களை, தேடித்திருவிகண்டுபிடித்து – வெளிப்படுத்திஉண்மையான எதிர்க்கட்சியின் பணிகளை திறம்படச்செய்து கொண்டிருக்கிறார்…. ஊழல் ஒழிப்பு பணிகளை அசராமல் தொடர –வாழ்த்துகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அகில இந்தியாவும் பின்பற்ற வேண்டிய திராவிட மாடல் இது தானோ ….???

This gallery contains 2 photos.

,,,, ……………………………………………………………. சென்ற வாரம் வந்த புகார் – போக்குவரத்து துறையில்விஜிலன்ஸ் ரெய்டு …. கையும் களவுமாகபிடிக்கப்பட்ட அதிகாரி, தண்டனையாக சென்னையிலிருந்து –நாகர்கோவிலுக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார்….( கைது, சஸ்பெண்ட் எதுவும் இல்லையா …?நோ சார் … இது திராவிட மாடல்…!!!) அதைத் தொடர்ந்து, அதிகாரி மீது ட்ரன்ஸ்ஃபர்நடவடிக்கையாவது எடுக்கப்பட்டது….ஆனால், அதே துறைக்கு பொறுப்பான அமைச்சர்மீது நடவடிக்கை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அதெப்படி மோடிஜிக்கு நேர் எதிரான கருத்தை கட்கரிஜி சொல்கிறார்…..?

…. …… 2014 தேர்தல் முதற்கொண்டு, இன்றைய தினம் வரைபிரதமர் மோடிஜியின் முதன்மை கோஷமே –“காங்க்ரஸ் முக்த் பாரத் ” – அதாவது “காங்கிரஸ் இல்லாதபாரதத்தை உருவாக்குவோம் “ காங்கிரஸ் கட்சியை முற்றிலுமாகஇந்தியாவிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதேபிரதமரின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது….இன்று வரை அந்த கொள்கையை நிறைவேற்றவேஅவர் அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்…. ஆனால், நேற்று, மஹாராஷ்டிரா, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

சந்தேகம் ….

This gallery contains 1 photo.

…. …. `உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில்நெருப்பு’ என எழுதினால், அங்குபொசுங்குகிற நெடி வர வேண்டும்” என்பது எழுத்தாளர் லா.ச.ராமாமிருதத்தின் புகழ்பெற்ற சொல். மொழியையும் உணர்வையும்எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா…அவர்களின்சிறுகதையொன்று இங்கே …! “அங்குல்ய ப்ரதானம் ” – லா.ச.ரா. ………………. மோதிரத்தைக் காணோம். எப்படி? இரவு, படுக்கு முன், … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

பல விஷயங்களை – நம்மால் சொல்ல முடிவதில்லை ….!!!

This gallery contains 1 photo.

….. ….. அரசியலில், அதிகாரத்தில் உள்ள சில தெரிந்த நண்பர்கள்மூலமும், பத்திரிகைகள், செய்தித்தளங்கள், வம்புத் தளங்கள்,ஆங்கில மற்றும் இந்தி தளங்கள் மூலமும் – பரவலாக இல்லாதசில வலைத்தளங்கள் மூலமாகவும் – நிறைய செய்திகள் தெரியவருகின்றன…. இவற்றை 100 சதவீதம் உண்மை என்று உறுதியாகச்சொல்ல முடியாது – ஆனால்… அடிப்படையில் உண்மை… மேற்கொண்டு, அவரவர் விருப்பங்களின்படி சில … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பல்லிளிக்கும் ஊழல் – சந்திக்கு வந்து விட்டதே…!!!

This gallery contains 2 photos.

….. ….. விமரிசனம் தளத்தில் இரண்டு நாட்களுக்கும் முன்னர், “பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின்புகாருக்கு, தேவை – அமைச்சரிடமிருந்து உரிய பதில் –கேலியல்ல….!!!” என்கிற தலைப்பில், மின் வாரியம்சம்பந்தப்பட்ட ஊழல் புகார் தொடர்பான ஒரு இடுகைவெளிவந்திருந்தது…. லிங்க் –https://vimarisanam.com/2022/03/23/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0/ அந்த இடுகையைத் தொடர்ந்து நமது வலைத்தள நண்பர் சிவா அவர்களிடமிருந்து வந்திருக்கும் ஒரு ஆவணம்இந்த இந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்