Category Archives: அரசியல்

செந்தில் பாலாஜி காசு வாங்குனது தப்பு….!பாண்டேயிடம் சிக்கும் சம்பத் ….

This gallery contains 1 photo.

…… ….. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரங்கராஜ் பாண்டே அவர்களிடம்சிக்கினார் ஒரு ஆசாமி —– சொல்லின் செல்வர் ( ….!!! ) நாஞ்சில் சம்பத் ….!!! பாண்டேக்கு கிடைத்தது சரியான தீனி…..!!! புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து, உளறல் வாயால், பல உண்மைகளை ஒப்புக்கொள்கிறார் நாஞ்சில் சம்பத் … சுவாரஸ்யமான ஒரு பேட்டி –நிதானமாகப் பாருங்கள் ….(நேரம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இஸ்லாமியரும் காங்கிரஸும் -கவனிக்கப்பட வேண்டிய ஒரு கருத்து …

This gallery contains 1 photo.

…… ….. ஜெயமோகன் ஒரு இலக்கியவாதி…சர்வ நிச்சயமாக – அரசியல்வாதியல்ல ….எந்தவொரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவரும் அல்ல. எழுத்துலகில் அவரது சாதனைகள் பிரமிப்பூட்டுபவை … எப்போதாவது அவர் நிகழ்கால அரசியல் குறித்துகருத்து தெரிவிப்பதுண்டு. கீழே இருப்பது அவர் அண்மையில் தெரிவித்திருக்கும்ஒரு கருத்து… கவனிக்கப்பட வேண்டிய,யோசிக்கப்பட வேண்டிய ஒரு கருத்துஎன்று நான் கருதுவதால் கீழே தந்திருக்கிறேன். வாசக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பாஜக பிரதமருக்கே சவால் விடும் -அந்த பாஜக மத்திய அமைச்சர் யார்…?

This gallery contains 2 photos.

…. ….. மத்திய கேபினட் அமைச்சராக பதவி வகித்துக்கொண்டிருக்கும்ஒருவர் சொல்கிறார் – – -272 எம்.பி.க்களுக்கு மேல் எனக்கு ஆதரவாகஇருக்கிறார்கள்… நான் சார்ந்துள்ள கட்சி மற்றும் கொள்கைப்பற்றுகாரணமாகவே நான் அரசுக்கு எதிரான முயற்சிகளைமேற்கொள்ளாமல் இருக்கிறேன்….. உங்களால் முடிந்தால், என்னை அமைச்சர் பதவியிலிருந்துநீக்கிப் பாருங்கள்….!!! சுவாரஸ்யமான ஒரு தொலைக்காட்சி செய்தி/பேட்டி –கேட்டுப் பாருங்கள்….. …… ……. இந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஆங்கிலத்தை ஒழித்து விட்டு, ஹிந்தியா….?முடியுமா….? தேவையா …?

This gallery contains 1 photo.

….. ….. மீண்டும் அரசியல் களத்தில் மொழிப்பிரச்சினைபெரிய அளவில் உருவெடுக்கத் துவங்கி இருக்கிறது. “அரசு நடைமுறைகளுக்கான மொழியாக இந்தியைப்பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.ஹிந்திக்கான முக்கியத்துவத்தை இது அதிகரிக்கும். (எதற்காக இப்படி செயற்கையாக முக்கியத்துவத்தைஅதிகரிக்க வேண்டும்….? ) வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்குள் உரையாடும்போது, இந்தியாவின் மொழியான இந்தியைப்பயன்படுத்த வேண்டும். ஹிந்தியை, உள்ளூர் மொழிகளுக்குமாற்றாக இல்லாமல், … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 7 பின்னூட்டங்கள்

வெனீசை (venice)யும் -கேரளாவையும் ஒப்பிட்டால் – எது ஜெயிக்கும்….?

This gallery contains 1 photo.

இத்தாலி நாட்டில், வெனீஸ் நகரின் வெள்ள ஓட்டத்தில்ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் ” Regata Storica”என்கிற பெயரில் படகோட்டங்கள் நடைபெறுகின்றன…விதம் விதமாக அலங்கரிக்கப்பட்ட படகுகளில், பலவிதவண்ண அலங்காரங்களுடன், ஆரவாரத்துடன் படகுகள்போட்டி போட்டுக் கொண்டு வருகின்றன…. வீடியோ கீழே – …….. இதை பார்த்தபோது எனக்கு நமது கேரளாவில் ஆண்டுதோறும்,மே மாதத்தில் ஆலப்புழாவில் நடக்கும்Nehru Trophy Boat Race … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

ஒருவருக்கு பேய் பிடிப்பது சாத்தியமா…?

This gallery contains 1 photo.

……. …. ஜக்கி வாசுதேவ் அவர்களின்சுவாரஸ்யமான கட்டுரையொன்று கீழே – ………… கேள்வி: சிலரை இந்த சமூகம் தீய சக்தியால் பீடிக்கப்பட்டவர்என பழிக்கிறதே, இதில் ஏதாவது உண்மை இருக்கிறதா? பதில் : இப்போது நீங்கள் இரு பிரச்சனைகளை ஒன்றாக்குகிறீர்கள்.ஒன்று உளவியல் சார்ந்தது மற்றொன்று தீய சக்தியால்பீடிக்கப்படுவது. ஒன்று மற்றொன்று என தவறாககொள்ளப்படுகிறதா…? மிக மிக அதிகமாக. … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

புது வசந்தம் அவர்களின் பின்னூட்டக் கேள்வி …

This gallery contains 1 photo.

….. …..புது வசந்தம் சொல்கிறார்:5:47 முப இல் ஏப்ரல் 15, 2022 – வணக்கம், நீங்கள் பூரண உடல் நலத்துடன் இருக்க வல்லஇறைவனை வேண்டுகிறேன். உங்களின் ஆரம்ப கால பதிவுமுதல் வாசித்தவன் நான், பலரிடமும் உங்கள் பதிவுகள் குறித்து கலந்துரையாடி இருக்கிறேன்.ஆனால், கடந்த இரண்டு மூன்று வருடங்களாக உங்கள் பதிவுகள் சமநிலையற்ற ஒரு பதட்டத்துடன் எழுதப்படுவது … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்