This gallery contains 1 photo.
……………………………. SEVEN Stealth Guided Missile Frigates for INDIAN NAVY | Project 17A -in Tamil …………… …………… .……………………………………………..
This gallery contains 1 photo.
……………………………. SEVEN Stealth Guided Missile Frigates for INDIAN NAVY | Project 17A -in Tamil …………… …………… .……………………………………………..
This gallery contains 1 photo.
………………………….. ……………………………. அந்தக்கால எழுத்தாளர் சிவசங்கரியை இந்த தலைமுறைஇளைஞர்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை… சிவசங்கரியும், ஜெயலலிதாவும் இளம் வயது தோழிகள்….ஜெயலலிதா அரசியலில் இறங்கும் வரையில் -மிகவும் நெருக்கமாக பழகியவர்கள். இந்தப் பேட்டியில், பெரும்பாலும், தனக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஜெயலலிதாவைப் பற்றியும்,இந்திரா காந்தியை பற்றியும் – அவர்கள் இருவரின் தனிப்பட்ட வாழ்வு, குணாதிசயங்கள் பற்றியும் அதிகம் … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………. ……………………………………….. கடந்த இரண்டு நாட்களாக பாராளுமன்ற நடவடிக்கைகள்ஸ்தம்பித்து நிற்கின்றன. இதற்கு யார் காரணம் …??? ராகுல் காந்தி – வெளிநாட்டில் (இங்கிலாந்தில்)இந்திய நாட்டை அவமதித்துப் பேசினார்… அதற்காக அவர்பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றுஆளும் பாஜக அமளியில் ஈடுபடுகிறது. 1) இதற்கு முன், பிரதமர் மோடிஜி, வெளிநாடுகளுக்குச்சென்றபோது, நம் நாட்டை குறை கூறி பேசியவற்றைபட்டியல் … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………….. ……………………………………………….. அண்ணாமலை அவர்களின் குறிக்கோள் – லட்சியம் எல்லாம் … மே, 2024-ல் பார்லிமெண்டுக்கு தமிழ் நாட்டிலிருந்து – 25 சீட்….. மே, 2026-ல் தமிழக சட்டமன்ற தேர்தலில் ஜெயித்து, பாஜக தலைமையில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைப்பது …!!! இரண்டுக்குமே எடப்பாடியார் இணங்க மாட்டார்…. எனவே, அதிமுக+பாஜக கூட்டணி சாத்தியமே இல்லை. பாஜக … Continue reading
This gallery contains 1 photo.
ஒரு மனோதத்துவ கட்டுரை …. ……………………………………………………………………………… ……………………………………………………………………………….. ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது நமது கலாசார மந்திரமாக இருந்தாலும்,ஒரே துணையுடன் வாழ்வதில் பலருக்கும் சிக்கலும் சலிப்பும் ஏற்படுகிறது. உடனே விவாகரத்து செய்வதும், இன்னொருவரை மணப்பதும்,அந்த நபருடன் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்கிற மனநிலையில்வாழ்வதும் சகஜமாகிவிட்டது. 2 குழந்தைகளைப் பெற்ற நிலையில்தம்பதியரின் மனதில் சில கேள்விகள் எழுகின்றன. நாம் விரும்பியபடிதான் … Continue reading
This gallery contains 2 photos.
………………………………………. …………………………………………… . ………………………………………………………………………………………………………………………………………………….. …………………….. -பின் சேர்க்கை – …………………………………….. இன்று ஆஸ்கார் விருதைப்பெற்று, ஆனந்தத்தில் திளைக்கும் “ஆர்.ஆர்.ஆர். படத்தின் “நாட்டு-நாட்டு” பாடல், நடனத்தை உருவாக்குவதில் பங்குகொண்ட அனைவருக்கும் விமரிசனம் தளத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம். கீழே – நாட்டு- நாட்டு பாடலும் , நடனமும் இடம்பெற்ற வீடியோவின்- தமிழ் வடிவம் …. … Continue reading
………………………………………………………………………… ………………………………………………………………………..
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…