Category Archives: அரசியல்

நேஷனல் ஜாக்ரபி’யின் ஒரு அருமையான காணொளி -” GANGA-The Most Sacred River in the WORLD “

This gallery contains 4 photos.

……………………….. ………………………. ……………………….. ……………………………….. ………………………………… நேஷனல் ஜாக்ரபி’யின் ஒரு அருமையான காணொளி –” GANGA-The Most Sacred River in the WORLD “ ……………………. .………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

மாயவரத்தில் வங்காள விரிகுடா கடற்கரை ….15,000 வருடத்து சுவாரஸ்யங்கள் ….!!!

This gallery contains 4 photos.

………………………………………… …………………… நம்பவும் முடியவில்லை – நம்பாமல் இருக்கவும் முடியவில்லை….!!! பண்டைத் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாக, பூம்புகார்துறைமுக நகரத்தை பெருமையோடு குறிப்பிடும் நமது இலக்கியங்கள். சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை போன்ற சங்கஇலக்கியங்களில் குறிப்பிடப்படும் தொன்மையான வணிக நகரம்பூம்புகார். “சோழ மன்னர்களால் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்தத் துறைமுக நகரம், இன்றிலிருந்து சுமார் 1,000 ஆண்டுகளுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

” நான் ராகுல்காந்தியின் அபிமானியல்ல – ஆனாலும், இந்த ரவுண்டில் ராகுல் தான் ஜெயிக்கிறார் ” – தல்வீன் சிங் …..

This gallery contains 1 photo.

………………………………. ……………………………… Tavleen Singh writes: https://indianexpress.com/article/opinion/columns/rahul-gandhi-wins-this-round-8505528/…………… I am no admirer of Rahul Gandhi but concede –-” Rahul Gandhi wins this round “… that in the needless brouhaha about what he saidand did not say on his foreign tour – It … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

அண்ணாமலை பதவிக்கு நெருக்கடியா ……? | அலசும் துக்ளக் ரமேஷ்…

This gallery contains 1 photo.

……………………………………………………….. ……………………………………………………. தமிழக பாஜகவில் அண்ணாமலை அவர்களின்பாப்புலாரிடி அதிகரித்து வருவது, ஏற்கெனவேஅங்கே பழம் தின்று கொட்டையும் போட்டுதனித்தனியே கூடாரம் அடித்து செட்டில் ஆகி இருக்கும்சீனியர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் அவர்கள் அத்தனை பேரும் ஏற்கெனவேகட்சி மூலம் பதவி சுகங்களையும்,பயன்களையும்பெற்றவர்கள் தான். அண்ணாமலையைஎந்த விதத்திலாவது அகற்றி விட வேண்டுமெனகிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும்பயன்படுத்திக்கொள்ள அவர்கள் முயற்சிக்கிறார்கள். தற்போது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

நீண்ட நாட்களுக்குப் பின் பழைய ராஜா ….. “விடுதலை” –

This gallery contains 1 photo.

………………………………………. …………………………………………. என்ன இருந்தாலும், இளையராஜா சாரின் பழைய பாடல்கள்போல் ஆகுமா என்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கும்வேளையில், பழைய ராஜா சார் மீண்டும் வந்து விட்டார் –“விடுதலை” படப்பாடல்களின் மூலம். வெற்றிமாறனின் படம் எப்படி இருக்கும்…..?பார்த்த பிறகு தான் தெரியும்…. ஆனால் – இளையராஜா’வின் இசை – எப்படி இருக்கும்….??? அது இங்கேயே தெரியும்…. கேட்டுப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

EVENING POST – சோழர்களின்பழைய தலநகரம் – கீழப் பறையாறு – ஒரு 5 நிமிட காணொலி –

This gallery contains 1 photo.

நிறைய இடங்களை நாம் பார்க்க வேண்டும் என்றுபட்டியல் போட்டு வைத்திருப்போம்….அவற்றில் ஒன்று தான் – கீழப் பறையார் –இப்போதைக்கு காணொலியில் பார்ப்போமே … …………… .………………………………………..

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

காஷ்மீரில் -ஒரு உலக அதிசயம் ….!!!

This gallery contains 4 photos.

………………………………………… …………………………. ……………….. ……………………………… இதன் நீளம்: 2,156 அடிஉயரம்: 1,178 அடி (செனாப் நதி படுகை)வளைவு : 1,570 அடி செனாப் பாலம் (Chenab Bridge) – ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில்உள்ள செனாப் நதியின் மீது குறுக்காக அமைக்கப்படும் இருப்புப்பாதை பாலம் . செனாப் பாலத்தின் நீளம் 17 வளைவுகளுடன், 1,315 மீட்டர் இருக்கும்,அவற்றில் செனாப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,