Category Archives: அரசியல்

EVENING POST – ( 5 minutes video ) உலகிலேயே பெரிய “பாஸ்மதி” அரிசி ஆலை –

This gallery contains 1 photo.

…………………………… ………………………………. சுவாரஸ்யமான, தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்அடங்கிய ஒரு காணொளி – ………………. .…………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இந்த ட்யூன்/மெட்டு/தாளம் -எப்படி இத்தனை பேரை கவர்ந்து இழுக்கிறது …??? !!!

This gallery contains 1 photo.

………………………………………………….. இந்த வீடியோக்களின் – அடிப்படை- மூலம் – கீழே கடைசி காணொளியில் இருக்கிறது…. ……………………………………………………. …………. ……………………. ………….. …………… …………………. ……………….. ………………. இவை அத்தனைக்கும் தூண்டுதலாக இருந்தஒரிஜினல் டான்ஸ்-பாடல் இது தான் –படம் – எனிமி – இசை – எஸ். தமன் …. ……………… .…………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , ,

” ஜாதிகள் இல்லையடி பாப்பா -“…நிஜமாகவா … ???

This gallery contains 1 photo.

……………………………. ……………………………. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஒருபொதுக்கூட்டத்தில் எனக்கு நன்கு அறிமுகமான, என்னினும் வயதில் மிகவும் மூத்த பேச்சாளர் ஒருவர்சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். எப்பொழுதும்முதல் வரிசையில் அமர்வதைத் தவிர்க்கும் நான், எப்படியோ அன்றுமுதல் வரிசையில் அமர்த்தப் பட்டேன். இலக்கியம் பேசிக் கொண்டிருந்தஅவர், ஜாதி சர்ச்சை பற்றிப் பேசத் தொடங்கினார். பார்ப்பனர்கள் எல்லாரும் திமிர் பிடித்தவர்கள், அயோக்கியர்கள்என்று சொல்லி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ரஜினி’க்காக கிளம்பிய – “அண்ணாமலை எக்ஸ்பிரஸ்” ….… !!!

This gallery contains 1 photo.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, …………………………….. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள்,“பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது ” என்கிற தமிழகத்தைபீடித்துள்ள கொடிய தொற்றுநோய் குறித்து – அண்மையில் எழுப்பிய புரட்சிகரமான கருத்துகள் மற்றும் அதிமுக-வுடன் கூட்டணி சேர்ந்தால், நான் தமிழக பாஜக-வின் தலைமைப்பதவியிலிருந்து விலகுவேன் என்று சொன்னது – ஆகியவை குறித்தெல்லாம் பல தளங்களிலும்விவாதிக்கப்பட்டு வருகின்றன…. இது குறித்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஒரு நியாயமான, மிகவும் அவசியமான, கோரிக்கை ….

This gallery contains 1 photo.

…………………………… ………………………………. ஒன்று மாற்றி ஒன்று என்று மக்களுக்கு தொல்லை கொடுக்கவே,அரசு இலாகாக்கள் பிறவியெடுத்து வந்துள்ளன போலும்…. சாதாரண பொதுமக்களின் – இத்தகைய கஷ்டங்கள்,பிரதமர் அளவில் எல்லாம், தெரிய வந்திருக்கவே வாய்ப்பில்லை.எல்லாம் கீழே இருக்கும் அதிகாரிகளின் அதிகப்பிரசங்கித்தனம்…. ஆதார் கார்டையும், பான் கார்டையும் இணைக்கச் சொல்லிவற்புறுத்தும் அதிகாரிகள், அந்த இணைப்பு முயற்சிகளில்ஏற்படும் தொல்லைகளை அகற்ற எத்தகைய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

தனது எதிர்ப்பு ஓட்டுகளை நம்பி பாஜக – களத்தில் குதித்தாலென்ன ….?

This gallery contains 1 photo.

…………………….. ………………………………. பொதுவாகவே, பெரும்பாலான மாநிலங்களில், பாஜகவுக்கானஎதிர்ப்பு ஓட்டுகளே அதிகமாக இருக்கின்றன… ஆனாலும், பாஜக தொடர்ந்து மள மளவென்று முன்னேறிபெரும்பாலான மாநிலங்களிலும், மத்தியிலும் ஆட்சியை பிடித்துதொடர்ந்து தக்க வைத்துகொள்ளவும் செய்கிறது….!!! இது எப்படி சாத்தியமாகிறது …?ஸிம்பிள் மேதமேடிக்ஸ் …எதிர்ப்பு ஓட்டுகளை, பல கட்சிகளும் சிதறடிக்கின்றன… மெஜாரிடி ஓட்டர்களின் ஆதரவு இல்லாவிட்டாலும்,பாஜக ஆட்சியை பிடிக்கிறது…!!! இதே ஃபார்முலாவை, … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

” கோபியர் கொஞ்சும் ரமணா ” -ஆனாலும், கோபாலகிருஷ்ணன் – ஒரு “பிரம்மச்சாரி “…!!!

This gallery contains 12 photos.

……………………………….. ……………………………… …………………………………. நூற்றுக்கணக்கான கதைகளை தன்னுள்அடக்கிக் கொண்டிருக்கிறது மகாபாரதம்… அதில் சுவாரஸ்யமான ஒன்று கீழே – “கோபியர் கொஞ்சும் ரமணா …”என்று பாடப்படும் கண்ணனை கட்டை பிரம்மச்சாரிஎன்று சொல்லும் ஒரு வித்தியாசமான கதை … ………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,