Category Archives: அரசியல்

இந்துமதம் காட்டுமிராண்டி மதமா…..???

This gallery contains 2 photos.

…………………………………….. …………………………………….. இயற்கை மதங்கள் எப்படி உருவாகின்றன என்பதற்குஉலகளாவிய ஆய்வுமுடிவுகள் உள்ளன. ஜோசப் கேம்பெல் முதல்குளோட் லெவிஸ்ட்ராஸ் வரை ஏராளமான அறிஞர்கள் விளக்கியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தச் சித்திரத்தை மிகச்சுருக்கமாகஇப்படி விளக்குகிறேன். இயற்கை மதங்கள் தோன்றுவது பழங்குடி (அதாவது ஆதிவாசி) வாழ்க்கையில்தான். அவர்களை காட்டுமிராண்டிகள் என்று சொல்வதுநம் தந்தை முகத்தில் நாமே சேறுவீசுவதைப் போல. இன்று உலகத்தில்எங்கும் எந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

செ.பா.வர்ஷன்-2.0 – 400 கோடி ரூபாய் – கொள்ளை …!!!

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………. மற்றுமோர் மிகப்பெரிய ஊழலை அறப்போர் இயக்கம்வெளிக்கொண்டு வந்திருக்கிறது…. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில்397 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டை எழுப்பிபரபரப்பை கிளப்பி உள்ளது அறப்போர் இயக்கம். ஏற்கனவே சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கிஅமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டிருக்கும் சூழலில், அவர் வகித்த துறை மீது எழுந்துள்ளபுதிய ஊழல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

சிரிப்பு வருகிறது இந்த செய்தியைப் பார்த்தால்…!!!

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………… தென் ஆப்பிரிக்கா செல்கிறார் அண்ணாமலை – தினமலர் …!!! …………………….. சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைஐந்து நாட்கள் பயணமாக, வரும், 20ம் தேதி, தென் ஆப்பிரிக்காநாட்டிற்கு செல்கிறார். அங்கு அவர், தமிழர்கள் அதிகம் வசிக்கும்பகுதிகளுக்கு சென்று, இந்தியாவில் கடந்த ஒன்பது ஆண்டுகளாகபிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

(வேண்டுமென்றே …? ) குழப்புகிறார் தராசு ஷ்யாம் ….சுப்ரீம் கோர்ட்டில் – ED director – வழக்கு தீர்ப்புக்கும், செ.பா.வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை….

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………………….. செவ்வாய் மதியம் (11.07.23), சுப்ரீம் கோர்ட், தற்போதைய ED director நியமனம் தொடர்வது குறித்து ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பின் விவரங்களை கீழே தந்திருக்கிறேன். இந்த தீர்ப்புக்கும், சென்னை உயர்நீதிமன்றத்தில், 3-வது நீதிபதி முன்பாக நடந்து வரும் செந்தில் பாலாஜி குறித்த வழக்கிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தராசு ஷ்யாம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஆளுனரும், அரசியலும் – “துக்ளக்” ரமேஷ் …

This gallery contains 2 photos.

……………………………….. ………………………………. ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று முதலிலும், ஆளுநர் எங்கே அரசியல் பேசினார்…. பேசவே இல்லையே என்று லேட்டஸ்டாகவும் கூறி இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…!!! மூத்த பத்திரிகையாளர் ரமேஷ் அவர்கள் அது பற்றியும், மேலும் இன்றைய அரசியல் பற்றியும் விவாதிக்கிறார் இந்த காணொலியில் – ………………………………….

More Galleries | Tagged , , , , , , , , ,

ஹிமாசல் – பயங்கரம் ….!!!

…………………………………………………………… வீடியோக்களை மட்டும் பார்த்தாலே போதுமானது …. . ……………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

இந்தியாவின் உள் விவகாரத்தில் அமெரிக்க அரசின் இந்த தலையீடு அனுமதிக்கப்படுவது ஏன் … ???

This gallery contains 1 photo.

……………………………………………. ( Uzra Zeya, U.S. Under Secretary for Civilian Security, Democracy, and Human Rights ) ……………………………………………… ராய்டர் செய்தி நிறுவனம் அமெரிக்காவிலிருந்துவெளியிட்டுள்ள ஆங்கில செய்திக் கட்டுரையொன்று கீழே – அமெரிக்க குழுவினரின் இந்த இந்திய விஜயம், மற்றும் அவர்கள் -பொதுவெளியில் அதற்கான காரணங்களை வெளியிட்டிருப்பது தெரிந்தும், இந்திய அரசு இதனை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்