Category Archives: அரசியல்வாதிகள்

அம்மா ஒரு நிமிஷம்….”பெட்ரோல் விலை”…… “பளார்…?”

… … தொண்டரின் “சேவை” யும் – தலைவரின் ‘மகிழ்ச்சி’ யும்….!!! .. ——————- இந்த விஷயத்திற்கு இடுகைக்கு என்ன அவசியம் … செய்தி மட்டுமே போதுமே…!!! —————- பெட்ரோல் விலை பற்றி தமிழிசையிடம் கேட்ட ஆட்டோ டிரைவரை தாக்கிய பாஜகவினர்- .. சென்னை: தமிழிசையிடம் கேள்வி எழுப்பியதற்காக பாஜகவினரால் தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் கதீர் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

இவரைப் பிடித்து “உள்ளே” போட என்ன தயக்கம்….?

This gallery contains 1 photo.

… … தமிழகத்தில் மதக்கலவரங்கள் ஏதேனும் ஏற்படக்கூடுமேயானால், அதற்கு முதல் காரணமாக இருக்கக்கூடிய சிலரில் இவரும் ஒருவர்….. எப்போது கலவரம் வெடிக்கும் என்று ஆவலோடு காத்துக்கொண்டிருப்பவர்கள் சிலர் இரண்டு தரப்பிலும் இருக்கின்றனர். அதில் இந்த தரப்பில், இவர் முதன்மையானவர். … … புதுக்கோட்டையில் இவர் பேசிய பேச்சுக்கும், நடந்துகொண்ட விதத்திற்கும், குறைந்த பட்சம் 9 பிரிவுகளில் … Continue reading

More Galleries | 17 பின்னூட்டங்கள்

ஏமாற்று புத்தி எப்படி எல்லாம் வேலை செய்கிறது பாருங்கள் …..!!!

… … ஒரு வீடியோ கிடைத்தது… கீழே அதை பதிந்திருக்கிறேன்… ரூபாய் நோட்டை மறைத்து வைத்து கடத்துவதில் ஒரு புதுமை….! இது எதற்கு உதவும்…? தேர்தல் சமயத்தில் சட்டத்தின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு பணப்பட்டுவாடா செய்ய உதவும்…! அரசியல்வாதிகள் – சட்டத்தை வளைக்க, ஏமாற்ற, எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்கள்… ஆனால், கண்டுபிடிப்பாளர் நிச்சயம் தமிழ்நாட்டவராக இருக்க … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

டாக்டர் சு.சுவாமி : மால்யாவை தப்பவைத்த – அந்த “பெரிய சக்தி”

This gallery contains 2 photos.

… … .. 54 லக்கேஜ்களுடன் ஒருவர் லண்டனுக்கு வண்டி (ப்ளேன்…) ஏறுகிறார். இந்தியா என்ன, உலகமே அறியும் அவர் பின்னணிகளை… அவர் ஓடிப்போகிறார் என்பதை உணர்ந்துகொண்ட ஏர்போர்ட் செக்யூரியில் பதறுகிறார்கள்… என்ன செய்வது என்று கேட்கிறார்கள்… சிபிஐ தனது நோட்டீசில் “BLOCK” (தடுத்து நிறுத்துங்கள்) என்றிருந்ததை “report” ( தகவல் அனுப்பினால் போதும்…) என்று … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சேனல்கள் நம் எல்லோரையும் முட்டாள்கள் ஆக்குகின்றன….

… … இன்றைய தினம் தொலைக்காட்சிகள் சமூகத்தை டென்ஷனாக்கி, டிஆர்பியை அதிகரிக்கச்செய்து, காசு சம்பாதிப்பது ஒன்றையே குறிக்கோளாக வைத்து செயல்படுகின்றன… நாம் மனதில் நினைப்பதை இந்த மனிதர் வெளிப்படையாக, சிரிக்கச் சிரிக்க சொல்கிறார்…. கொஞ்ச நேரம் ரசித்து, மனம்விட்டு சிரிப்போமே – கவிஞர் மோகனசுந்தரம் பேசுவதைக் கேட்டு ….. … . ———————————————————————————

More Galleries | 3 பின்னூட்டங்கள்

10 நாள் கூட ஆகாத கம்பெனிக்கு 60 ஆயிரம் கோடி…

This gallery contains 2 photos.

… … விகடன் செய்தியிலிருந்து ஒரு துண்டு செய்தியும், ஒரு புகைப்படமும் கீழே – … .. … மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது… தந்தை ஏற்கெனவே ராஜ்ய சபா உறுப்பினர்… ஆகையால் அவருக்கு தேவைப்படாது… சிவகங்கை தொகுதிக்கு மற்றவர் யாரும் வேட்டு வைக்காமலிருக்க – அட்வான்சாக இவர் வேட்பாளர் சீட்டுக்கு இப்போதே துண்டு போட்டு … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

இவனுக்கு நிஜமாகவே தண்டனை கிடைக்குமென்று யாராவது நம்புகிறீர்களா…?

This gallery contains 1 photo.

… … … இந்த பொறுக்கி இப்போதைக்கு கைது செய்யப்பட்டிருக்கிறான்… ஆனால், எத்தனை நாட்கள் இவன் “உள்ளே” இருப்பான்…? இவனுக்கு நிஜமாகவே ” உரிய ” தண்டனை கிடைக்குமென்று யாராவது நம்புகிறீர்களா…? … .. ———————————————————————————

More Galleries | 15 பின்னூட்டங்கள்