Category Archives: அரசியல்வாதிகள்

அடுத்த விமரிசனம் ஆடியோ/வீடியோ ….

… … அடுத்த விமரிசனம்-காவிரிமைந்தன் பேசுதளத்தின் காணொளி வெளியாகி இருக்கிறது. (கீழே….) நண்பர்களின் கருத்துகளை வரவேற்கிறேன்.. (ஒலிப்பதிவு துல்லியமாக இல்லை… நானே உணர்கிறேன்… என்ன செய்யலாமென்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்…) ———————————————————————— The 1893 World’s Parliament of Religions, held on the shore of Lake Michigan, Chicago, was the largest and … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

சுஜாதா’வின் ஸ்ரீரங்கத்துச் சிறுகதையொன்று….

This gallery contains 1 photo.

… … … நல்லது எது கிடைத்தாலும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமல்லவா…? சுஜாதா அவர்களின் ஸ்ரீரங்கத்து சிறுகதைகள் – திகட்டாதவை…ஏற்கெனவே படித்திருந்தாலும் கூட, மீண்டும் படிக்கத் தூண்டுபவை… அப்படிப்பட்ட கதையொன்று – கீழே …. இறைவனைப் பற்றிய இந்த தத்துவத்தை, இதைவிடச் சிறப்பாக, இதைவிட சுவாரஸ்யமாக – சுஜாதாவை விட்டால், வேறு யாரால் சொல்ல … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

விலங்குகளுக்கும் “ஆறாவது அறிவு” இருக்கிறதோ…?

This gallery contains 1 photo.

… … … ஒரு விலங்கின் “மனித நேயம்…” விலங்குகளுக்கும் “ஆறாவது அறிவு” இருக்கிறதோ…? யோசிக்க வைக்கிறது – இந்தக் குதிரையின் “மனித நேயம்” …!!! … … . ———————————————————————————————————–

More Galleries

விதி …” முற்பகல் செய்யின்—————“

This gallery contains 2 photos.

… … … … மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக+சிவசேனா கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியமைக்கத் தேவையான பலத்தைப் பெற்றுள்ளது…. இறுதியில், இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைத்து விடுவார்கள்.. அதில் ஒன்றும் ஐயம் இல்லை. இருந்தாலும் …….. அதற்கு முன்னால், இத்தனை அவலங்கள், அவமானங்கள் ஏன்..? விதி – யாரை விட்டது…? உத்தமன் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

விமரிசனம் தளத்தில் ஒரு புதிய முயற்சி…

This gallery contains 1 photo.

… … … செய்திக்குள் போகும் முன்னர் முதலில் – —————— நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும் – எனது உள்ளம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ——————————————————————————- இப்போது நமது புதிய முயற்சியைப் பற்றி – கொஞ்ச நாட்களாகவே என் மனதிற்குள்ளாக பல விதங்களிலும் யோசித்துக் கொண்டிருந்தேன்… இத்தனை வயதில் நான் … Continue reading

More Galleries | 18 பின்னூட்டங்கள்

ஹரியானாவில் … பயில்வானும் – பச்சாவும் …!!!

This gallery contains 2 photos.

… … ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் யாருக்கும் பெரும்பான்மை தராததால், 10 எம்.எல்.ஏ.க்களை கொண்ட, ஜனநாயக (!!!) ஜனதா தள் தலைவர் துஷ்யந்த் சவுதாலா, பாஜக தலைவர் அமீத்ஜீயுடன் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டு பாஜக அரசுடன் கூட்டணி ஆட்சியமைக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதன் முக்கியத்துவம் தெரிய துஷ்யந்த் சவுதாலா யாரென்று அறிவது மிகவும் அவசியம். நம்ம … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

123 வயதுப் பெரியவர்…!!!

This gallery contains 1 photo.

… … … கீழே ஒரு தந்தி டிவி காணொளிச் செய்தி… எனக்கென்னவோ, இந்த காணொளியையும், செய்தியும் – எனக்குள் ஒரு திகிலைக் கிளப்புகிறது. 76 வயதே போதும் போதும் என்கிறது… இன்னமும் 50 ஆண்டுகள் என்றால்…. அய்யோ…!!! ஹிந்தியில் ஒரு வார்த்தை சகஜமாக புழங்குவது உண்டு… “ஜீனா ஹீ முஷ்கில் ஹை” … அதாவது … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்