Category Archives: அரசியல்வாதிகள்

சந்நியாசியும் – சாம்ராட் அசோகனும்…!!!

This gallery contains 1 photo.

… … … கதை எழுதப் பஞ்சம் வரும்போதெல்லாம், கதாசிரியர்களின் கற்பனைக்கு புகலிடமாக சரித்திரத்தில் சில பாத்திரங்கள் (charactor) நிரந்தரமாக உண்டு. தெனாலிராமன், பீர்பால், முல்லா இந்த மாதிரி சிலரின் வரிசையில் அசோக சக்கரவர்த்தியும் உண்டு. அசோக சக்கரவர்த்தியை சம்பந்தப்படுத்தி எழுதப்பட்ட குட்டிக் கதைகளில் ஒன்று கீழே – … கி.மு. 3-வது நூற்றாண்டில் வாழ்ந்தவர் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

வைகோ சொல்கிறார்…. பஞ்சமி நிலம் பிரச்சினை – ஸ்டாலின் தீர்த்து வைத்து விட்டார்…

This gallery contains 1 photo.

… … … செய்தியிலிருந்து கொஞ்சம் – ( https://www.hindutamil.in/news/tamilnadu/521835-murasoli-land-issue- vaiko-slams-pon-radhakrishnan-1.html ) முரசொலி அலுவலகம் இடம் பஞ்சமி நிலம் என நான் கூறினேனா? – வைகோ விளக்கம் முரசொலி அலுவலகம் இடம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்து திசை திருப்பும் முயற்சி என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

ஜியோ -வின் வளர்ச்சி நேர்மையானதா…?

This gallery contains 5 photos.

… … … ரிலையன்ஸ் ஜியோ எப்படி, பாஜக அரசின் துணையோடு, இதர செல்போன் கம்பெனிகளை அழித்து ஒழிக்கிறது என்பது குறித்து, ஜூனியர் விகடனில் வெளிவந்திருக்கும் ஒரு இடுகையின் சில பகுதிகளை, வாசக நண்பர்களின் கருத்து/விவாதத்திற்காக கீழே பதிந்திருக்கிறேன். நான் ஜியோ பயன்படுத்துவதில்லை. எனவே, ஜியோவை பயன்படுத்தும் நண்பர்கள் தங்கள் அபிப்பிராயங்களை/அனுபவங்களைச் சொன்னால் இந்த விஷயத்தை … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

BSNL – Rjio – உண்மை நிலை என்ன …?

This gallery contains 3 photos.

… … … இவர்களில் யார் சொல்வது சரி…? … … . —————————————————————————————————-

More Galleries | 2 பின்னூட்டங்கள்

” M.S.V.” என்னும் மந்திரவாதி ….!!!

This gallery contains 1 photo.

… … … மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், நான்கே நான்கு பாங்கோ’ஸ் பீட்’களை வைத்துக்கொண்டு, என்னென்ன மாயங்கள் செய்தார் என்பதை அழகாக விளக்குகிறார் இந்த கலைஞர். எம்.எஸ்.வி.யின் புகழ் பரப்ப, இந்தக் கலைஞர் மேற்கொண்ட இந்த முயற்சி அற்புதம். இது இவரது கடுமையான உழைப்பு, பயிற்சி, முயற்சி, கற்பனை, குரல் வளம் – ஆகியவற்றின் கூட்டு … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

ரசனை… கண்ணதாசன்+எம்.எஸ்.வி. பற்றி தமிழருவி மணியன் சிறப்புச் சொற்பொழிவு ….

This gallery contains 1 photo.

… … … கவிஞர் கண்ணதாசனைப் பற்றி, யார் பேசினாலும், எப்போது பேசினாலும் – நாம் கேட்கவே விரும்புவோம்… கூடவே இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களையும் சேர்த்து என்றால்….? “கவிஞர் கண்ணதாசன் காண விரும்பிய சமுதாயம்” என்கிற தலைப்பில் தமிழருவி மணியன் அவர்கள் 4 நாட்களுக்கு முன்னர் ஒரு விழாவில் பேசினார்… நண்பர்கள் தவற விட்டு விடக்கூடாதே … Continue reading

More Galleries

குழந்தைகளே அற்புதம்…!!!

This gallery contains 1 photo.

… … … இறைவன் படைப்பில் குழந்தைப் பருவம் தான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட பருவம். சிந்திக்கவோ, கவலைப்படவோ – அவசியமோ, அனுபவமோ இல்லாத அந்தப் பருவம் தான் எத்தனை இனிமையானது…? நமது குழந்தைப் பருவத்தை நாம் பார்த்திருக்க மாட்டோம். எப்படி அனுபவித்தோம் என்றும் நமக்குத் தெரியாது. ஆனால், மற்ற குழந்தைகளைப் பார்க்கும்போது, அதை ஓரளவு உணரவும், … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்