This gallery contains 1 photo.
…. …. …. 15/02/1071 தேதியிட்ட “துக்ளக்” இதழ் தான் திமுக அரசால் தடை செய்யப்பட்டு, அதன் மூலம் துக்ளக் பத்திரிகைக்கும், அதன் ஆசிரியர் “சோ”விற்கும் அகில இந்திய அளவில் பெரும் புகழை சேகரித்துக் கொடுத்தது. அண்மையில் துக்ளக் ஆண்டு விழாவில் திரு.ரஜினிகாந்த் இதுகுறித்துப் பேசிய பிறகு இதற்கான டிமாண்ட் எக்கச்சக்கமாக ஏறியது… இது எங்கே … Continue reading








கையில் கருப்புப் பணம் அளவுக்கு மீறி புழங்கினால் வேறு எந்த வழியில் செலவு செய்வது என்று யோசனைக்கா பஞ்சம்? தமிழ் தமிழ் என்று பேசிய தெலுங்கு (பெண்)…