-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- " ....பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ...."
- வைரமுத்துவுக்கு - ஜெயமோகனின் பாராட்டு மழை ... !!!!!!!!!!!!!!!!!!!
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ....!!!
- அந்த ரகசியக் கொலைப்படை....!!!
- வை.மு....இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் ...!!!
- ரமலான் வாழ்த்துகள்…..
- விமான விபத்தும் - அதன் பிறகு நடந்ததும்........(நேதாஜி -பகுதி-5 )
- திமுக-வுக்கும், அ-திமுக -வுக்கும் - கூட்டணி …!!!
- ஜெயமோகன் இப்படி ..... வைரமுத்து எப்படி .....??
- சூரியன் வருவது யாராலே -
-
அண்மைய இடுகைகள்
- ரமலான் வாழ்த்துகள்….. மார்ச் 20, 2026
- வை.மு….இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் …!!! மார்ச் 20, 2026
- விமான விபத்தும் – அதன் பிறகு நடந்ததும்……..(நேதாஜி -பகுதி-5 ) மார்ச் 20, 2026
- ” ….பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ….” மார்ச் 19, 2026
- வைரமுத்துவுக்கு – ஜெயமோகனின் பாராட்டு மழை … !!!!!!!!!!!!!!!!!!! மார்ச் 18, 2026
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ….!!! மார்ச் 17, 2026
- அந்த ரகசியக் கொலைப்படை….!!! மார்ச் 16, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…
-

Category Archives: அதிமுக
வெடி ஒன்று – பற்ற வைக்கும் முன்னரே புஸ்வாணமாகிறது !
வெடி ஒன்று – பற்ற வைக்கும் முன்னரே புஸ்வாணமாகிறது ! பட்டாசு வெடிக்கும்போது சில சமயங்களில் இந்த வெடி மிகப் பிரமாதமாக பட்டையைக் கிளப்பும் விதத்தில் வெடிக்கப் போகிறது என்று உற்சாகத்தில், எதிர்பார்ப்பில் இருப்போம். நெருப்பை வைத்தவுடன் ஆவலோடு பார்த்திருப்போம் -காத்திருப்போம். ஆனால் – அது புஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று சீறி விட்டு அடங்கி விடும். பற்ற … Continue reading
“ஜெ” தொலைக்காட்சி பேட்டி – எப்படி இருந்தது ?
“ஜெ” தொலைக்காட்சி பேட்டி – எப்படி இருந்தது ? நேற்றைய தினம்(27/06/2010) டெல்லி ஆங்கில செய்தி தொலைக்காட்சி சேனல் “டைம்ஸ் நவ்” அதன் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி – தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் நிகழ்த்திய உரையாடலை (பேட்டி) மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பியது. ஒரு மணி நேர அளவிற்கு நீண்ட இந்த பேட்டி … Continue reading
அவசரத் தேவை – நல்ல எதிர்க்கட்சி !
அவசரத் தேவை – நல்ல எதிர்க்கட்சி ! அம்மா ஆட்சிக்கு வந்த 10 நாட்களுக்குள்ளாகவே ஒரு பலம் வாய்ந்த நல்ல எதிர்க்கட்சியின், அவசர, அவசியத்தை உணர வைத்து விட்டார் !! கலைஞரோ, டாக்டர் ராமதாஸோ எதை சொன்னாலும் இப்போதைக்கு எடுபடாது. விஜய்காந்த், வலது, இடது கம்யூனிஸ்ட் கட்சிகள் – அம்மாவின் ஒத்துழைப்போடு ஒரே கூட்டணியில் … Continue reading
“அம்மா” இப்படி செய்யலாமா ?
“அம்மா” இப்படி செய்யலாமா ? கலைஞரின் கவிதை இருந்திருக்கும் – எரிச்சலூட்டும் அவர் படம் இருந்திருக்கும் – பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களில் ! சரி – அவைகளை மட்டும் அகற்றி விட்டு – தொடர்ந்திருக்கலாம் அல்லவா ? கிட்டத்தட்ட 7 லட்சம் பிள்ளைகள் படிக்கிறார்கள் இந்த வருடம் பத்தாம் வகுப்பில். பாதி புத்தகத்தை ஏற்கெனவே … Continue reading
யார் காலை யார் வாரினார்கள் ? விவரம் சொல்லும் புள்ளி விவரங்கள் …
யார் காலை யார் வாரினார்கள் ? விவரம் சொல்லும் புள்ளி விவரங்கள் … கூட்டணி கட்சிகள் செயல்பட்டது எப்படி – யார் காலை யார் வாரினார்கள் – எந்த அளவிற்கு கட்சிகள் கூட்டணிக்கு விசுவாசமாக இருந்தன என்கிற விவரங்கள் எல்லாம் – தற்போது துல்லியமாக கிடைக்கின்றன. தேர்தலில் ஓட்டுக்கள் எந்த மாதிரியில் (pattern) போடப்பட்டு இருக்கின்றன … Continue reading
எது நடந்ததோ ……….
எது நடந்ததோ ………. நடந்து முடிந்த தேர்தலும் அதன் விளைவுகளும் ….. நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு ஒருவாறு வெளியான முடிவுகள் பெரும்பாலானோருக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. என் பார்வைக்கு தெரிவது – அதிமுக ஆட்சிக்கு வருவது பற்றி பெரிய அளவில் மகிழ்ச்சியோ, எதிர்பார்ப்போ இல்லை என்றாலும் – பூதாகாரமாக தலைவிரித்து ஆடிய ஒரு ஊழல் பெருங் குடும்பத்தின் … Continue reading
உண்மையில் வெற்றி யாருக்கு ?
உண்மையில் வெற்றி யாருக்கு ? ஒரு வழியாக வாக்குப்பதிவு முடிந்து விட்டது. தமிழ்நாட்டில் குறைந்த பட்சம் 73% ஆகவும் அதிக பட்சம் 86 % ஆகவும் சராசரியாக 75 முதல் 80 % வரை வாக்குகள் பதிவாகி இருக்கலாம் என்று தேர்தல் அதிகாரி கூறுகிறார். வழக்கம் போல் – எல்லாரையும் முந்திக்கொண்டு வீரமணி கூறி விட்டார் … Continue reading
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…