Category Archives: தமிழீழம்

டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மற்றும் …….

This gallery contains 5 photos.

‘ வேறெந்த விஷயத்திற்கும் போகும் முன்னர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, இந்து “பங்காளி’ ராம் ஆகியோருக்கு – தங்கள் உயிர் நண்பருக்கு ஏற்பட்ட இழப்பால் வாடி நிற்கும் நிலையில் – என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தங்கள் வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்படுகின்றனவோ இல்லையோ – குறைந்த பட்சம் ஒரு கொலைகாரன் முகத்தை … Continue reading

More Galleries | 42 பின்னூட்டங்கள்

சென்னையில் விக்னேஸ்வரன் அவர்கள் வெளிப்படையாகவே பேசினார்….

This gallery contains 4 photos.

மனதில் உள்ளதை எல்லாம் அப்படியே பேசினால், இலங்கைக்கு திரும்பிப் போகும்போது தீவிரவாதி என்று முத்திரை குத்தி செயல்பட முடியாமல் முடக்கி விடுவார்கள்  என்பதை உணரச்செய்தார் இன்று (09/11/2014) சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வட மாகாண முதல்வர் திரு. விக்னேஸ்வரன் அவர்கள். PUCL ( People’s Union for Civil Liberties ) அமைப்பு இன்று சென்னையில், … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

வட மாகாண முதல்வர் சிவி.விக்னேஸ்வரன் வருகிறாரா …?

This gallery contains 1 photo.

  இன்று ( 23/05/2014 ) மதியம் ஒரு மணிக்கு இலங்கையிலிருந்து வெளிவந்துள்ள செய்தி இது – ——————- திரு.நரேந்திர மோடி பதவியேற்பு விழாவையொட்டி, இந்தியா செல்லவிருக்கும் தன் குழுவில் சேர்ந்துக்கொள்ளும்படி, ஜனாதிபதி ராஜபக்சே – வட மாகாண முதல்வர் சிவி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதியின் அழைப்பு குறித்து சற்று நேரத்திற்கு முன்னர் தான் வெளிவிவகார … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

மோடி எடுத்த முடிவா இது ….?

This gallery contains 4 photos.

  நரேந்திர மோடி இன்னும் பிரதமர் பொறுப்பை ஏற்கவில்லை. – காத்திருக்கும் பிரதமர் அவர் ( He is Prime Minister -in waiting.) இந்த நிலையில், கட்சியின் சார்பாகவும், அரசின் சார்பாகவும் – மோடியின் தரப்பில், பெரும்பாலான விஷயங்களை கோர் க்ரூப் (core group) என்று சொல்லப்படும் மூத்த பாஜக தலைவர்களான அருண் ஜெட்லி, … Continue reading

More Galleries | 21 பின்னூட்டங்கள்

மோடி ஆட்சியில் முதல் ஏமாற்றம் ……

This gallery contains 1 photo.

நரேந்திர மோடி ஆட்சியில் மகிழ்ச்சிகரமான செய்தி எதாவது வருமென்று ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும்போது, ஏமாற்றமும், கோபமும் தரும் செய்தி முதலாவதாக வருகிறது …. —————————————————————————————– இன்றைய மாலை -தினமணி செய்தி – மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே By Web Dinamani, கொழும்பு First Published : 21 May 2014 07:43 PM IST நரேந்திர … Continue reading

More Galleries | 51 பின்னூட்டங்கள்

ராஜீவ் காந்தி வழக்கு -கருத்துக்கள்.. அறியாமையா அல்லது அயோக்கியத்தனமா.. ?

This gallery contains 1 photo.

ராஜீவ் காந்தி வழக்கில் தண்டனை பெற்று, 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேர்களை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சி பெருந்தலைகள் சில கருத்து வெளியிட்டிருக்கின்றன. முதலில் சட்ட அமைச்சர் கபில் சிபலின் பொறுப்பான (!) கருத்து – “ராஜீவ் காந்தி கொலையில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வித சலுகையும் அளிக்கப்படக் … Continue reading

More Galleries | 20 பின்னூட்டங்கள்

துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்களுக்கு சமர்ப்பணம்…

This gallery contains 1 photo.

துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்களுக்கு சமர்ப்பணம்… — இரண்டு மாதங்களுக்கு முன்னர் துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்கள் துக்ளக்கில் பணி புரியும் அவரது உதவியாளர் “எஸ்.ஜே.இதயா” அவர்களை இலங்கை சென்று நிலைமையை நேரடியாகக் கண்டு, “உண்மை” நிலையை கட்டுரையாக வடித்துத் தரச்சொன்னார். இதயா அவர்களும் சென்று-வந்து 5-6 வாரங்கள் துக்ளக்கில் “வடித்துத்”தந்தார். அவர் சொந்தமாகப் பார்த்ததையும் … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்