This gallery contains 3 photos.
துக்ளக் கார்டூன்-1,2,3…! வர வர தமிழக பாஜக தலைவர்கள் கோமாளிகளாகத்தான் ஆகிக்கொண்டிருக்கிறார்கள் ..! இருந்தாலும் திருமாவளவனை இதில் சேர்த்தது சரியா…? இதில் அவருக்கேது பங்கு ? —————————————- பின்குறிப்பு – எழுதிக் கொண்டிருக்கிறேன் – முடிந்தவுடன் பதிவேற்றுகிறேன் – “நம்ப முடியாத மர்ம நிகழ்வுகள் – பின்னணியில் யார், யார் …?”









இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…