Category Archives: தமிழீழம்

எப்படி உருவானது….?

This gallery contains 7 photos.

….. ….. ….. பட்டொளி வீசிப் பறக்கும் இந்திய தேசியக் கொடி உருவான விதம் பற்றி மிக அழகாக சித்தரிக்கின்றன இந்த புகைப்படங்கள்…. தேசியக் கொடியை பறக்க விட இப்போது அனைவருக்கும் உரிமை தரப்பட்டுள்ளது… ஆனால், சில விதிகளுக்கு உட்பட்டு… என்னென்ன விதிகள்…? கடைசி படத்தில் பாருங்களேன்…!!! …………………………………………….. ———————– ——————– . ————————————————————————————————————————-

More Galleries

மறக்க முடியாத எஸ்.பி.பி….

This gallery contains 1 photo.

….. ….. ….. மிகவும் வருத்தமாக இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே வந்துகொண்டிருந்த செய்திகள் நம் மனதை ஓரளவு இந்தச் செய்திக்கு பக்குவப்படுத்தி வைத்திருந்தன… இருந்தாலும் கூட – எப்படி ஆறுதல் படுத்திக்கொள்வது என்று தெரியவில்லை… இறையுடன் சேர்ந்துகொண்ட எஸ்.பி.பி.யின் ஆன்மா அமைதிபெற வேண்டுகிறோம். எப்படி இருந்தாலும் சரி – டெக்னாலஜியின் துணையால், எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்றும் … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

காத்திருக்க முடியாத கழுகுகள் …..

This gallery contains 2 photos.

. . அரசு நிர்வாகத்தை ஆளுநர் ஏற்க வேண்டும்- கருணாநிதி “தமிழக முதலமைச்சர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், ஆளுநர்தான் பொறுப்பேற்று செயல்பட வேண்டும்.” – ஸ்டாலின் ஓய்வுபெற்ற நீதிபதி கட்ஜூ சொல்கிறார் –

More Galleries | 8 பின்னூட்டங்கள்

மக்களை ஏமாற்றும் மத்திய அரசு…..

This gallery contains 1 photo.

மக்களை காக்க வேண்டிய அரசே, மறைமுகமாக தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே இருக்குமானால், அந்த அரசின் மீது மக்களுக்கு என்ன மரியாதை இருக்கும் ….? மக்கள் எவ்வளவு தான் புலம்பினாலும், எதிர்த்தாலும், காதிலேயே போட்டுக் கொள்ளாமல், தொடர்ந்து இந்த தாக்குதலை அரசு தொடர்ந்து கொண்டே இருந்தால் அதற்கு என்ன பொருள் …? நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் பெட்ரோல், … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

“விமரிசனம்” வலைத்தளம் …

This gallery contains 4 photos.

              “விமரிசனம்” வலைத்தளம், தமிழ்மணம் ரேங்கில் முதலிடம் பெற்றிருக்கிறது. இதில் என்னுடைய சாதனை என்று எதுவுமில்லை. இந்த விமரிசனம் தளத்தால் பெரிதாக எதனையும் சாதித்து விட முடியுமென்றும் நான் நம்பவில்லை. அதிகம் வெளிச்சத்திற்கு வராத சில உண்மைகளை இந்த தளம் வெளிக்கொண்டு வந்து விவாதிக்கும் … பொது … Continue reading

More Galleries | 25 பின்னூட்டங்கள்

இரண்டு பிரதமர்கள் ……

This gallery contains 3 photos.

. . நண்பர் ஒருவரிடமிருந்து எனக்கு தனிப்பட வந்திருக்கும் மின்னஞ்சலையும், புகைப்படத்தையும் கீழே பிரசுரித்திருக்கிறேன்….. —————- மண்ணையும் சொந்தங்களையும் இழந்து ஆதரவற்று நிற்கும் ஈழத்து மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார் இங்கிலாந்து பிரதமர், 28 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை சென்று கொலைகாரர்களை சந்தித்து நலம் விசாரிக்கிறார் இந்திய பிரதமர். பின் குறிப்பு – எனக்கு நண்பர்களால், … Continue reading

More Galleries | 22 பின்னூட்டங்கள்

மோடிஜிக்கும் தெரியாமலே ராஜபக்சேவை கவிழ்த்ததா “ரா” நிறுவனம் ….!!!

This gallery contains 2 photos.

மோடிஜி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் இந்த வேளையில், டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் மகளும், இந்து ஆங்கில செய்தித்தாளில் பணிபுரிபவருமான, திருமதி சுஹாசினி ஹைதர் – இலங்கையில், ராஜபக்சேவை நேரில் பேட்டி கண்டு – ஒரு பரபரப்பான செய்தியை இன்று வெளியிட்டிருக்கிறார். திருமதி சுஹாசினிக்கு அளித்த அந்த பிரத்தியேகப் பேட்டியில், ராஜபக்சே வெளிப்படையாகவே இந்திய உளவு … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்