Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

” …. தூக்கத்திலேயே போயிடணும் … ? “

This gallery contains 2 photos.

………………………………………… …………………………………………. எதையுமே ப்ராக்டிகலாகச் சொல்வதில் – டாக்டர் சியாமளா ரமேஷ்பாபு அவர்களுக்கு இணை யாருமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்…. அவர் இந்த வீடியோவில் சொல்லும் எந்த காரணங்களும் அதிருஷ்ட வசமாக – எனக்கு இல்லை….. வேறு ஒரே ஒரு காரணம் தான்…… நம் வேலையை கூட நம்மால் செய்ய முடியாமல், படுத்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ட்ரம்ப் + எப்ஸ்டைன் ஃபைல்ஸ் – மறைக்கப்பட்ட ரகசியங்கள் …..!!!

This gallery contains 3 photos.

………………………………………….. …………………………………………….. ………………………………………………… Epstein Files: விகடனின் விரிவான கட்டுரை – …………………………………… அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, தற்போது பேசுபொருளாகியிருக்கிறது Epstein Files. விகடன் வாசகர்களுக்காக ஈவ்னிங் போஸ்ட்டில் தகவல்களைத் திரட்டித் தந்திருக்கிறோம். யார் இந்த எப்ஸ்டைன்? ஜெஃப்ரி எட்வர்ட் எப்ஸ்டைன் ஒரு அமெரிக்க நிதி முதலீட்டாளர்; ஆனால் அவரின் பெயரை உலகம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கார்ல் மார்க்ஸின் மனைவி ஜென்னி எழுதிய – வரலாற்றில் முக்கியமான ஒரு கடிதம் …. !!!

This gallery contains 1 photo.

……………………………………………………….. ……………………………………………………………………………………………………….. கார்ல் மார்க்ஸிற்கு, நண்பர் எங்கெல்ஸ் – ‘ என் மனைவி இறந்து விட்டார்’ என தந்தி அடித்தார். அதைப் பெற்ற காரல் ‘ஆழ்ந்த வருத்தங்கள் …’ என்று எழுதி விட்டு, ‘அவசரத் தேவை 50 ரூபிள் பணம் அனுப்பவும் ‘ என பதில் போட்டார். எங்கெல்ஸிற்கு கடும் கோபம். உடனே பதிலோ, ரூபிளோ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் இணைந்தது எப்படி … ???

This gallery contains 6 photos.

……………………………………….. ………………………………………… ………………………………………. கிராமஃபோன் கம்பெனியில் அப்பா வயலின் வாசிக்கப் போவார் நானும் கூடவே போவேன். அப்போ தனியா மாடியில் வயலின் வாசித்துக் கொண்டிருப்பேன். இதைப் பார்த்த இசையமைப்பாளர் சி.ஆர். சுப்பராமன் என்னைப் பாராட்டி தன்னோடு சேர்த்துக் கொண்டார். இதெல்லாம் 1939-ல் நடந்தது. கொஞ்ச காலம் அங்கே இருந்துவிட்டு ஏவிஎம்மின் சரஸ்வதி ஸ்டோர்ஸ், பிறகு “ஹெச்எம்வி’ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நம்பிக்கை – கண்ணதாசன்….!!!

This gallery contains 1 photo.

…………………………. ……………………………………………………………………….. இன்றையப்‌ பொழுது நன்றாக இருக்கும்‌” என்று நம்பு; நன்றாகவே இருக்கும்‌. இறங்குகிற தொழிலில்‌ நம்பி இறங்கு; தொழில்‌ திறமையே உனக்கு வந்து விடும்‌. தண்ணீரில்‌ விழுந்து விட்டால்‌, ‘நீந்தத்‌ தெரியும்‌” என்று நம்பு; நீந்த தெரிந்து விடும்‌. கடன்‌ வந்து விட்டால்‌, “கட்ட முடியும்‌” என்று நம்பு; கட்டிவிட முடியும்‌. ………………………………… முடியாது, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு கோடி மெழுகுவத்திகள் – சுப்ரபாரதிமணியன்

This gallery contains 1 photo.

……………………………………………………………………………… ……………………………………………………………………………….. வலது கை பட்டு மெழுகுவத்தி பாக்கெட் கீழே விழுந்ததால் மொசைக் தரையில் சத்தம் எழுந்தபோதுதான், மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்தப் பகுதி முழுவதும் இருளடைந்தது. சுகன்யா நின்றிருந்தது சூப்பர் மார்க்கெட் மாலின் இரண்டாவது தளத்தில். உலகம் இருண்டுவிட்டது. பூனையாகக் கண்களை மூடியிருந்தாள் சுகன்யா. கைபேசி ஒளிர்ந்து, ‘கண்ணம்மா… கண்ணம்மா…’ என்றது. இந்தச் சமயத்தில் கைபேசியை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆரன்மூலா மாயக் கண்ணாடி ….

…… செம்பையும் ஈயத்தையும் சேர்த்தால்கண்ணாடியாகி விடுமா என்ன ….? அதிசயமாக இருக்கிறதே … அது எப்படி ….? பார்ப்போமே …!!! …… .……………………………………………………………………………………………………………………………………………………………………………..…..

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக