This gallery contains 1 photo.
.. நல்லதைக் கொண்டு வரும் என்கிற நம்பிக்கையோடுபுத்தாண்டை வரவேற்போம்…… அனைவருக்கும் உளம் நிறைந்த நல்வாழ்த்துகள்…. .-காவிரிமைந்தன்
This gallery contains 1 photo.
.. நல்லதைக் கொண்டு வரும் என்கிற நம்பிக்கையோடுபுத்தாண்டை வரவேற்போம்…… அனைவருக்கும் உளம் நிறைந்த நல்வாழ்த்துகள்…. .-காவிரிமைந்தன்
This gallery contains 1 photo.
அண்மையில் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளஒரு கற்கால கல்லறை பல அபூர்வமான தகவல்களைவெளிக்கொண்டு வந்திருக்கிறது…..!!! உலகின் மிகவும் பழைமையான குடும்ப அமைப்பு – இங்கிலாந்தில், ஹேஸல்டன் நார்த்தில் உள்ள புதிய கற்காலகல்லறை – இங்கிலாந்தின் கோட்ஸ்வோல்ட்ஸில் உள்ள 5,700 ஆண்டுகள் பழைமையான கல்லறையில் புதைக்கப்பட்ட மனித எலும்புகளில் இருந்து, உலகின் பழைமையான மரபுவழி குடும்ப மரத்தை விஞ்ஞானிகள் தொகுத்துள்ளனர். … Continue reading
This gallery contains 1 photo.
… The Director General of GST Intelligence,Ahmedabad, has unearthed a major tax evasionracket involving Uttar Pradesh-basedbusinessman Piyush Jain, at whose businessand residential premises taxmen have found₹194.45 crore cash, 23 kg of gold andunaccounted raw materials worth ₹6 crore. ( https://www.thehindu.com/news/national/other-states/perfume-industrialist-piyush-jain-arrested-over-tax-evasion-charges/article38046498.ece … Continue reading
This gallery contains 1 photo.
பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றி வந்தால் அது ஒரு நாள்.சந்திரன் பூமியை ஒருமுறை சுற்றி வந்தால், அது ஒரு மாதம்.பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வந்தால், அது ஒரு வருடம். அடிப்படையில் நேரத்தைப் பற்றிய நம்முடைய கணிப்பு,சூரியனைச் சுற்றி பூமியின் இயக்கம் மற்றும் பூமியைச்சுற்றிசந்திரனின் இயக்கம் ஆகிய இரண்டு விஷயங்களைப் பொறுத்தேஇருக்கிறது. மேலும் சூரியன் மற்றும் … Continue reading
This gallery contains 1 photo.
……………. தூர்தர்ஷன் செய்தி ஆசிரியர் திரு.ஹெச்.ராமகிருஷ்ணன்அவர்கள், எம்.என்.நம்பியார் அவர்களை கண்டு உரையாடியஒரு காணொலி கீழே – நம்பியார், மனந்திறந்து பல விஷயங்களை பேசுகிறார்.எப்போதும் வில்லன் வேடத்திலேயே நடித்துக்கொண்டிருந்தநம்பியார் குறித்து பலபேர் தப்பான இமேஜை வளர்த்துக்கொண்டிருப்பார்கள்…. இந்த பேட்டி, அவர்களைவியக்க வைக்கும்….. …………… .……………………………………………….
This gallery contains 3 photos.
.. Historic Photographer of the Year Awards 2021 – Steve Liddiard – மிகச்சிறந்த புகைப்பட நிபுணராகதேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்… மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் – Whiteford Point Lighthouse in the Gower Peninsula, Wales. .. போட்டிக்கு வந்தசிறந்த புகைப்படங்கள் சில கீழே – Sam Binding’s view of the … Continue reading
This gallery contains 1 photo.
கொரோனா இரவில் தான் பரவுமா….?பகலில் ஆயிரக்கணக்கில் மக்கள் ஓருவரோடொருவர் இடித்துக்கொண்டு, நெருக்கமாக கூடினாலும்பரவாதா….? உத்திர பிரதேச அரசுக்கு எந்த நிபுணர் அளித்தபரிந்துரை இது….? பாஜக எம்.பி. வருண் காந்தி கேட்கிறார்…பாஜக முதலமைச்சர் யோகிஜி பதில் சொல்வாரா…..? …………. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு உத்தரபிரதேசத்தில்கடந்த 25ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு … Continue reading
திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…