Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

செய்வது – சேவையா, வியாபாரமா, ஏமாற்றுதலா, பணம் பிடுங்கும் தந்திரமா …..???

This gallery contains 1 photo.

…. சில விவரங்களை சேகரிப்பதற்காக ஒரு தடவை இவர்களின் தளத்திற்குசென்றேன்… நான் எங்குமே log-in செய்யவில்லை;அதற்கான அவசியம் ஏற்படவில்லை; ஆனாலும், நான் இதற்குப்பிறகு , என் மெயில் பாக்சை திறக்கும் ஒவ்வொருசமயமும் – இவர்களது விளம்பரம் ஒன்று அங்கே தொங்கிக்கொண்டிருக்கிறது… … பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது…. என்னிடமிருந்துஎதாவது பிசினஸ் கிடைக்கும்வரை என்னை பின் தொடர்வதைஅது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

காஷ்மீரில் – தரையிலிருந்து 1,117 அடி உயரத்தில் உலகிலேயே மிக உயரமான ரெயில் பாலம் –

This gallery contains 1 photo.

…. உலக அரங்கில் நமக்கு பெருமை சேர்க்கும் வகையில், அற்புதமான ஒரு எஞ்சினீரிங் சாதனை இந்தியாவில் நடந்து வருகிறது. செனாப் ரெயில் பிரிட்ஜ் …. ( CHENAB RAIL BRIDGE ) ஜம்முவை, ஸ்ரீநகருடன் இணைக்கும் ரெயில் பாதையில்,இடையே – கீழேயுள்ள செனாப் நதியிலிருந்து1,117 அடி உயரத்தில் …. ஒரு ரெயில்வே பிரிட்ஜ் கட்டப்பட்டுவருகிறது. it … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதன் மூலம்அரசுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் செயல்படுகிறதுஎன்கிற எண்ணம் உருவாகிறதோ….?

This gallery contains 1 photo.

… அடிப்படை உரிமைகளை அரசு மீறுகிறது என்கிறகுற்றச்சாட்டுடன் ஒரு வழக்கு விசாரணைக்கு வருமானால்,அதை ஒரு மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்என்கிற ஒரு சட்ட விதி இருந்தால், இந்த இடுகைக்கானதேவையே இருந்திருக்காது என்று நினைக்கிறேன். இத்தகைய ஒரு யோசனை இந்திய அரசமைப்புச் சட்டம்இயற்றப்பட்டபோதே, அந்த அவையில் தெரிவிக்கப்பட்டது.ஆனால், அரசமைப்புச் சட்டம் இறுதி வடிவம் பெறும்போதுஅந்த யோசனை அதில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

இந்த – நிஜ வீரருக்கு – ” உயிர் ” பயம் கிடையாது …!!!

This gallery contains 2 photos.

……….. …. ஜம்மு, காஷ்மீரில் உதம்பூர் ராணுவ யுனிட்’டைச் சேர்ந்தஅதிகாரி ஒருவர் ஒரு வீடியோவை தனது ட்விட்டரில்பகிர்ந்துள்ளார்…. அந்தக் காட்சி – காணொலியைக் காணும் நம்மையேஉறை’யச் செய்கிறது…. 17,000 அடி உயரத்தில், பனிப்புயலின் கொடிய தாக்குதலையும் தாங்கிக்கொண்டு நிற்கும் இந்திய ராணுவ வீரர் ஒருவர் ……. உண்மையிலேயே இந்த மாபெரும் தேசத்தையும், அதன் மக்களையும் –அல்லும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 16 பின்னூட்டங்கள்

சொரணையற்ற ஒரு கூட்டத்திற்கு வேறு என்ன கிடைக்கும்……???

This gallery contains 1 photo.

…. உலக அளவில் – 2021ஆம் ஆண்டில்,டாப் 10 சதவீதத்தினர் 52% வருமானத்தையும்,40 சதவீத நடுத்தர மக்கள் 39.5% வருமானத்தையும், மீதமுள்ள 50 சதவீத மக்கள்வெறும் 8.5% வருமானத்தையும் ஈட்டுகின்றனர் – என்றுபல்வேறு பொருளாதார வல்லுநர்கள் எழுதிய சமீபத்தியஆய்வு அறிக்கைகளிலிருந்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன… …… அதிலிருந்து இந்தியா சம்பந்தப்பட்ட சில தகவல்கள் கீழே – இந்தியாவின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

“சிரஞ்சீவி ” – அண்ணாதுரை – “முதலியார்”…!!!

This gallery contains 1 photo.

… தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும்,திமுக தலைவருமான மறைந்த அறிஞர் அண்ணா அவர்களின்திருமணப்பத்திரிகையின் பிரதி ஒன்று காணக் கிடைத்தது…..!!! அண்ணா’விற்கு அவரது 21-வது வயதில், 1930-ல்ராணியம்மாளுடன் திருமணம் நடந்திருக்கிறது…. அண்ணா’வின் சிறுவயதிலேயே, அவரது தந்தை இறந்துவிட்டதால், அவரது மாமன் பொறுப்பிலேயே திருமணம்நடந்திருக்கிறது…. திருமண அழைப்பிதழும் அவரது மாமன்பெயரிலேயே அச்சடிக்கப்பட்டிருக்கிறது… இந்தப் பத்திரிகையைப் பார்த்தபோது, எனக்கு மிகவும்சிரிப்பு வந்தது… … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இவரிடம் என்ன ரகசியம் மாட்டிக்கொண்டிருக்கிறது….?ஏன்+ எப்படி இன்னும் இவரை பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள்..?

This gallery contains 1 photo.

…. மத்திய அரசையும், தலைமையையும் கடுமையாகவிமரிசித்துக் கொண்டிருக்கிறார் – மத்திய அரசின் கீழ்பணி புரியும் ஒரு மாநில கவர்னர்…. அவரை மேலிடம் ஏன், எப்படி இன்னமும் பொறுத்துக் கொண்டிருக்கிறது…? உள்துறை அமைச்சகத்திலிருந்து, ஜனாதிபதி அவர்களுக்குஒரு கடிதம் போனால் போதும்…அரை மணி நேரத்தில், இவர் மூட்டை முடிச்சுகளுடன் ஊர் திரும்பவேண்டியிருக்கும்…. அது ஏன் இன்னும் நடக்கவில்லை…..? கீழே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்