காஷ்மீரில் – தரையிலிருந்து 1,117 அடி உயரத்தில் உலகிலேயே மிக உயரமான ரெயில் பாலம் –

….

உலக அரங்கில் நமக்கு பெருமை சேர்க்கும் வகையில், அற்புதமான ஒரு எஞ்சினீரிங் சாதனை இந்தியாவில் நடந்து வருகிறது.

செனாப் ரெயில் பிரிட்ஜ் …. ( CHENAB RAIL BRIDGE )

ஜம்முவை, ஸ்ரீநகருடன் இணைக்கும் ரெயில் பாதையில்,
இடையே – கீழேயுள்ள செனாப் நதியிலிருந்து
1,117 அடி உயரத்தில் …. ஒரு ரெயில்வே பிரிட்ஜ் கட்டப்பட்டு
வருகிறது.

  • it is an Indian railway steel and concrete
    arch bridge between Bakkal and Kauri
    in the Reasi district of Jammu and Kashmir,
    India. இது –

ஃப்ரான்சின் ஈஃபில் டவரை விடவும் 114 அடி உயரமானது….

2006-ல் துவங்கப்பட்ட இதன் கட்டுமானப்பணி ….

பலமுறை, பல காரணங்களால், தடைப்பட்டு, நின்று,
மீண்டும் துவங்கி, நின்று – மீண்டும் துவங்கி –


இப்போது இறுதியாக கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில்
உள்ளது….

இந்த 2022 ஆண்டின் இறுதிக்குள் இது
நிச்சயமாக திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்து விடும்
என்று பொறுப்பில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.

கட்டுமான சமயத்தில் எடுக்கப்பட்ட , இந்த பிரிட்ஜ் பற்றிய விவரங்களை காட்டும் ( 2-3 நிமிடங்கள் மட்டுமே ஓடும் ) சில அழகிய சிறு சிறு காணொலிகள் கீழே –

……

……

……

இந்த பாலம் குறித்த technical விவரங்களை தெரிந்து கொள்ள சில நண்பர்கள் விரும்பக்கூடும்….. அவர்களுக்காக சில விவரங்கள் கீழே –

The design and construction was awarded
to Afcons Infrastructure,[18] a part of the
Shapoorji Pallonji Group, the third-largest construction group in India with the help
of IISc Bangalore.
Major construction decisions were taken
by Konkan Railway Corporation.DRDO helped
in designing it as a blast proof by using
special steel.

The erection scheme for the bridge is a
project in itself. Two pylons (about 130 m
and 100 m high) were erected on either side
of the river, and two auxiliary self-propelled
cable cranes (capacity of 20t each) were used
to tow temporary auxiliary ropes across these
pylons. The ropes were used to support the
partly finished arch parts. After arch
completion, the trusses added and finally
the girder constructed as a horizontal
sliding type platform.

.
………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Responses to காஷ்மீரில் – தரையிலிருந்து 1,117 அடி உயரத்தில் உலகிலேயே மிக உயரமான ரெயில் பாலம் –

  1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இடுகையில் கூறப்பட்டுள்ள அணையின்
    இன்றைய பணி-நிலை –
    ………..

    .
    ……………

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.