This gallery contains 1 photo.
ஒரு சுவாரஸ்யமான மனிதர் – அபூர்வமாக தோற்றத்திலும் ஒற்றுமை …
This gallery contains 2 photos.
திராவிட இயக்க வரலாற்றை அறிவதற்கு, முதலில்அதனைத் தோற்றுவித்த டி.எம்.நாயரின் பங்களிப்பைத்தெரிந்து கொள்ள வேண்டும். . இந்திய சட்ட மன்றத்திற்கான தேர்தல் 1916 -ல் நடந்த போது, டி.எம்.நாயர் வேட்பாளராகப் போட்டியிட்டார். அந்ததேர்தலில், மகாத்மா காந்தியின் நண்பர் என்று அறியப்பட்ட வி.எஸ்.சீனிவாச சாஸ்திரியாரால் நாயர் தோற்கடிக்கப்பட்டார். இதே தேர்தலில் நில உரிமையாளர்களுக்கானதொகுதியில் போட்டியிட்ட பி.இராமராயலிங்கரும்,பிற தொகுதிகளில் போட்டியிட்ட … Continue reading
This gallery contains 1 photo.
………………………. அநேகமாக இந்தியாவிலேயே பழைய பேக்கரி – ஆங்கிலேயரின் மெட்ராஸி’ல் 1885-ல் துவங்கப்பட்டு,தொடர்ந்து இன்றும் இயங்கி வரும் –இந்த Smith Field Bakery -யாகத்தான் இருக்கும். ….. .……………………………………….
This gallery contains 16 photos.
………………….. …………… நாம் விமானங்களில் பறந்திருக்கிறோம். விமானநிலையங்களில் மிக அருகில் நின்று விமானங்களின் முழுவடிவையும் பார்த்திருக்கிறோம். ஆனால், நம் தலைக்குமேல் 20-25 அடி உயரத்தில் விமானம் பறப்பதை நேரடியாகஅதன் கீழ் நின்று அனுபவித்திருப்போமா …?அந்த மிக பலத்த ஒலியையும், அது விட்டுச்செல்லும்பலத்த காற்றின் வேகத்தையும் அனுபவித்திருப்போமா ..? கடல் மார்க்கமாக வந்து, நேரடியாக தரையில் இறங்கும்விமானங்கள்..! ஓடுதளத்திற்கும் … Continue reading
This gallery contains 1 photo.
……………………………….. அதிமுக ஆட்சியில் விவசாயிகள், பொதுமக்கள்,மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி8 வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவதில்தீவிரமாக இருந்ததற்கு காரணமாக இருந்ததுஎன்று துரைமுருகன் சார் சொன்னகாரணங்கள் …? ஜூனியர் விகடனின் விவ(கா)ரமான வீடியோ – …………. …………………. .…………………………………………. பிற்சேர்க்கை – இதையும் சேத்துக்கலாமே – . ……………………………………………
This gallery contains 1 photo.
……………………. எந்த மதமாக இருந்தாலென்ன ….அனைத்து மதங்களும் அடிப்படையில் சொல்வது நல்ல விஷயங்களைத் தானே …. ? வேறுபாடுகளை மறந்து நல்ல செய்திகளை மட்டும் எடுத்துக் கொள்வோமே …! ……………………………………………………. ………………………………………………. .…………………………………………..
கையில் கருப்புப் பணம் அளவுக்கு மீறி புழங்கினால் வேறு எந்த வழியில் செலவு செய்வது என்று யோசனைக்கா பஞ்சம்? தமிழ் தமிழ் என்று பேசிய தெலுங்கு (பெண்)…