This gallery contains 1 photo.
…………………………………………………………….. ………………………………………………………………
This gallery contains 1 photo.
…………………………………………………… ……………………………………………………. சித் ஸ்ரீராம் பாடல்கள் ஒரு 3-4 -ஆவது ஏற்கெனவேகேட்ட அனுபவம் இருப்பவர்களுக்கு – ஜகன் கிருஷ்ணனின் இந்த ஸ்டேண்ட் அப் காமெடி ஷோ ரகளையாக இருக்கும்….!!! …………………………………………………………………………………….. . …………………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
………………………………. ………………………………. அமைதிப்படை …..நினைவிருக்கிறதா…??? 50 வயதைக்கடந்த யாருக்கும் மணிவண்ணனை தெரியாமல்இருக்க முடியாது…. 50 படங்கள் இயக்கியவர்… ஆனால், இயக்குநர்என்பதை விட, நடிகராக அதிகம் புகழ்பெற்று, 400 -க்கும் அதிகமானபடங்களில் நடித்தவர். இயக்குநர், நடிகர் – மணிவண்ணன் என்கிற அற்புதமான மனிதர்பற்றி சில வித்தியாசமான தகவல்கள் இங்கே… 1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2000 ஆம் … Continue reading
This gallery contains 1 photo.
……………………………… ……………………………….. தென்கச்சி சுவாமிநாதன் தன் உரையில், பகிர்ந்த ஒருநகைச்சுவைக் கதை. ஒரு ஆள் டாக்டரைத் தேடி வந்தான். அவனை உட்கார வைத்துடாக்டர் விசாரித்தார். “சொல்லுப்பா.. உடம்புக்கு என்ன?” “எனக்கு வயிறு வலிக்குது டாக்டர்” “நான் மனநோய் மருத்துவர். வயிறு வலிக்கு நீ பார்க்க வேண்டியடாக்டர் அடுத்த தெருவுல இருக்கார்.” “அவர் அங்கயே இருக்கட்டும். எதனால … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………………… இந்தப்படம் – பார்வை ஒன்றே போதுமே …. …. இங்கே ஏன் வசனமும், விமரிசனமும்…??? ……………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
………………………………… ………………………………. நேற்றைய இடுகையில், எம்.ஜி.ஆர்.-கருணாநிதி ஆகியோருக்கிடையே ஏற்பட்ட பிளவு பற்றியும், அதன் பின்னணியைப்பற்றி, கருணாநிதி தனது ‘நெஞ்சுக்கு நீதி’ யில் எழுதிய பொய்களைப்பற்றியும், பின்னர், ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் சொன்ன நிஜ பின்னணிகளைப்பற்றியும் எழுதி இருந்தேன். இப்போது, இங்கே, அதே விஷயத்தைப்பற்றி, கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதியவற்றை கீழே தருகிறேன். இது வேறு ஒரு வித்தியாசமான … Continue reading
This gallery contains 2 photos.
…………………………………………. …………………………………………. கருணாநிதி அவர்கள் முதலமைச்சர் மற்றும் திமுக கட்சித்தலைவராகவும் எம்.ஜி.ஆர். அவர்கள் திமுக பொருளாளராகவும்இருந்த சமயத்தில், திமுக-வில் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் சொத்துக்கணக்குகளை கொடுக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கேட்டதும்அதனால் கடுப்படைந்த கருணாநிதியால் எம்.ஜி.ஆரே, திமுக-விலிருந்துதூக்கி எறியப்பட்டதும் அந்த சமயத்தில் அரசியலை கவனித்துக்கொண்டிருந்த அனைவருக்கும் தெரியும்…. ஆனால், இதன் பின்னணி குறித்து கருணாநிதி … Continue reading
18 வயதில் அடியெடுத்து வைக்கும் விமர்சனம் தளத்திற்கும், அயராது பதிவுகள் எழுதி 8000ஐ நெருங்கும் உங்களுக்கும் பாராட்டுகள். வயது ஆக ஆக, நல்ல நினைவு சக்தி இருப்பதாகச்…