சிவாஜி’யின் சதாரம் தெருக்கூத்து …. நாம் பார்த்திராத காட்சி ….!!!

1987…Sivaji performs for his family in the US……Nobody expected this…!!!

……………………………….

……………………………….

1987-ல் அமெரிக்கா சென்றிருந்த சிவாஜி ஒரு லேசான தருணத்தில், குடும்பத்தினரின் விருப்பத்திற்காக, சிறு வயதில், பாய்ஸ் கம்பெனி நாடகத்தில் தான் நடித்த சதாரம் நாடகத்தின் ஒரு சிறு சாம்பிளை குஷியாக செய்து காட்டியதை, அவரது தம்பி சண்முகத்தின் மகன் எடுத்த பெர்சனல் வீடியோ இப்போது வெளி வந்திருக்கிறது.

கீழே – சிவாஜி-கமலா அம்மாள் இடையே உள்ள அந்நியோந்நியத்தை பார்க்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறதல்லவா … ???

……………………………….

…………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக