…………………………..

……………………………
……………………………………………………..
புதிய தலைமுறை டிவி-யிலிருந்து –
…………..
விஜய்யின் பேச்சு குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்….

………………………….
அதற்கு நயினார் நாகேந்திரன் அளித்த பதில் –
நயினார் நாகேந்திரன் கூறுகையில், “பாவம் விஜய்க்கு எதுவுமே தெரியாது.
அனுபவமே இல்லாதவர்.
திரிஷா கிட்ட இருந்து வெளிய வாங்க விஜய்..
” முதலில் அவரை வீட்டில் இருந்து வெளியில் வரச்சொல்லுங்கள்.
திரிஷா கிட்ட இருந்து வெளியில் வந்தால் தான் எல்லாமே நடக்கும்.
குடும்பத்தோடு நல் உறவு வைக்க வேண்டும் ”
……………………………………………………………………………………………………………………………………………………………………………………….



காங்கிரஸுக்கு அந்த நிலை சுலபமல்ல. அதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையின் சிறுபான்மை சார்பு கொள்கைகள். அவர்கள் முஸ்லீம் மற்றும் கிறித்துவ வாக்குகள் தங்களுக்கு மாத்திரமே கிடைக்கவேண்டும்…