…………………………………………………

…………………………………………………
இது ஜோசியமா…. ? அல்லது கெஸ் வொர்க்கா …?
ஷெல்வி ஜோசியர் இறுதியாக என்ன சொல்கிறார் ….?
விஜய் – முதல்வர் ஆவாரா …. மாட்டாரா … ???
முழு வீடியோவையும் பார்த்து விட்டு, உங்களுக்கு தெரிந்தால்,
எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்….!!!
………………………………………………….
……………………………………………………………………………………………………………………………………………………………………………………….



//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…