………………………………………….

………………………………………..
கீழே உள்ள காணொளியில் திருச்சி வேலுச்சாமி,
பல சுவாரஸ்யமான பழைய தகவல்களைத் தருகிறார்.
சற்று மிகைப்படுத்தல் இருக்கலாமே தவிர பெரும்பாலும்
உண்மையே ( இதில் அவர் கூறும் பல சம்பவங்களை
நான் ஏற்கெனவே ஓரளவு அறிவேன் …!!! )
நேரம் இல்லையென்றாலும் கூட, அரசியலில் ஆர்வம் உள்ளவர்கள் – இந்த வீடியோவை
காணத் தவறி விடாதீர்கள். முடிந்தபோது கொஞ்சம் கொஞ்சமாகப் பாருங்கள் …!!
……………………………………….
……………………………………………………………………………………………………………………………………………………………………………………….



//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…