……………………………………………….

……………………………………………………………
உச்சியில் தெரியும் பிள்ளையார் கோயில் –
நிலவு வெளிச்சத்தில் நிழல் ஒரு அழகு என்றால்
விளக்கு வெளிச்சத்தின் எல்லையில் வேறு ஒரு அழகு …..
திருச்சி மலைக்கோட்டை அடிவாரத் தெரு ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு அருமையான புகைப்படம்….. எடுத்தவர் யாரோ தெரியவில்லை…. அவரது ரசனைக்கு ஒரு மனமார்ந்த பாராட்டு …!!!
………………………………………………………………………………………………………………………..



ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…